­
10/18/16 - !...Payanam...!

மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை அக்காலத்தில் எல்லாம் பல்வேறு பாத்திரங்களில் சேகரித்து வைத்து பயன்படு...

<
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை அக்காலத்தில் எல்லாம் பல்வேறு பாத்திரங்களில் சேகரித்து வைத்து பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களால் தான் தண்ணீரை சேகரித்து வைத்து பயன்படுத்துகிறோம். அப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரானது சேகரித்து வைப்பதால், பாட்டிலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். துர்நாற்றம் வீசுகிறது என்று அவற்றை தூக்கிப் போட்டு, தினமும் ஒரு பாட்டில் வாங்க முடியுமா என்ன? மேலும் பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கிப் போடுவதால், சுற்றுச்சூழல் தான் மாசுபடும். ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள, பாட்டிலை தூக்கிப் போடாமல், அவற்றை துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பார்ப்போமா. பிளாஸ்டிக் பாட்டிலில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது டிஷ் வாஷ் நீர்மத்தை விட்டு, நன்கு குலுக்கி, 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பாட்டிலில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். ஒருவேளை அழுக்குகள்...

Read More

2.0 ரஜினிகாந்த் எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு ச...

2.0 ரஜினிகாந்த் எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் படப்பிடிப்பு நடந்த பொழுது ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்த படம் வெளிவந்தது. தற்போது 2.0 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்  புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ...

Read More

'எங்களை வேலை பார்க்க விடுங்க' - சிவகார்த்திகேயனின் இந்தப் புலம்பல்தான் இந்த வார வைரல். அது சரி, வளர்ற ஹீரோ, இதெல்லாம் நடக்கத்தான் ச...

'எங்களை வேலை பார்க்க விடுங்க' - சிவகார்த்திகேயனின் இந்தப் புலம்பல்தான் இந்த வார வைரல். அது சரி, வளர்ற ஹீரோ, இதெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்றெல்லாம் இதை ஈஸியாக டீல் செய்ய முடியாது. காரணம், தமிழ் சினிமாவுலகில் காலங்காலமாக ஐஸ்க்ரீம் தின்று ஸ்பூன் போட்ட படா படா ஹீரோக்களுக்குமே இந்தப் பிரச்னை இருக்கிறது. 'என்ன பாஸ் இந்தப் படத்துக்குப் பிரச்னை பண்ண வர்றேன்னு சொல்லிட்டு வரவே இல்லை' என இனி ஹீரோக்களே போராட்டக் குழுவுக்கு போன் பண்ணி கேட்பார்கள் போல. அப்படி ஒவ்வொரு ரிலீஸுக்கும் தட்டுத் தடுமாறி முங்கு நீச்சல் போட்டுக் கரையேறும் சில முன்னணி ஹீரோக்களின் பட்டியல் இது. ரஜினிகாந்த்: 90-களில் அரசியல் சித்து விளையாட்டுகளில் சிக்கி, பின் மீண்டாலும் இவரின் படங்களுக்குப் பெரிதாக எந்தப் பிரச்னையும் வரவில்லை. 2002-ல் பா.ம.க-வோடு இவருக்கு முட்டிக்கொள்ள முளைத்தது வினை. படப்பெட்டியை எல்லாம் தூக்கிக்கொண்டு பறந்தார்கள். பலத்த பரபரப்பிற்குப் பின்...

Read More

அரசியல் என்றாலே எதிரும் புதிரும்தான் என்பது எழுதப்படாத புரிதலுக்கு உரிய அர்த்தம். ஆனால், உடல்நலக்குறைவால் ஒருவர் துன்படும்போது அவருக்கு ஆதர...

அரசியல் என்றாலே எதிரும் புதிரும்தான் என்பது எழுதப்படாத புரிதலுக்கு உரிய அர்த்தம். ஆனால், உடல்நலக்குறைவால் ஒருவர் துன்படும்போது அவருக்கு ஆதரவாகக் கரங்கள் நீள்வது அரசியலுக்கு அப்பாற்பட்ட கலாசாரமாகப் பார்க்கப்படுகிறது. விருப்ப அறிக்கை முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் கருணாநிதியிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியானது. "ஜெயலலிதா என்னுடன் கொள்கை அளவில் வேறுபட்ட போதிலும், அவர் உடல் நலம் பெற்று, வழக்கமான பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று விருப்ப அறிக்கை வெளியிட்டார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தன் சார்பில் மகன் மு.க.ஸ்டாலின், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரை அனுப்பி ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து விசாரித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் ஜெயலலிதா. குறிப்பாக கருணாநிதியின் உடல்நிலை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இவை எதையும் பொருட்படுத்தாமல் கருணாநிதி நடந்து கொண்டது எல்லோராலும் வரவேற்பைப்...

Read More

நமது சமையலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது தக்காளி. அடிக்கடி விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாலும் கூட, நமது உணவில் தக்காளி இல்லாமல் இல...

<
நமது சமையலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது தக்காளி. அடிக்கடி விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாலும் கூட, நமது உணவில் தக்காளி இல்லாமல் இல்லை. பெரும்பாலும் நாம் தேர்வு செய்யும் தக்காளியானது நன்றாக சிவப்பு நிறத்திலும், கருப்பாக இல்லாமலும் இருக்க வேண்டும் என்பதையே பெரும்பாலும் விரும்புவோம். அப்படிப் பார்த்து வாங்கிய, அந்த தக்காளியை வாங்கிக்கொண்டு வந்து அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து விடுவோம். அப்படி அந்த தக்காளிகளை  ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆராய்ச்சி ஒன்றை ஃபுளோரிடா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. இதுபற்றிய ஆய்வறிக்கையை கடந்த திங்கட்கிழமை, வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சியானது தக்காளியின் மரபணுவில் நடத்தப்பட்டது.  தக்காளியைக் கடையில் வாங்குவதில் இருந்து அதை பிரிட்ஜில் வைத்து உபயோகிப்பது வரை தொடர்ச்சியாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தேர்வுசெய்யப்பட்ட தக்காளியை குளிரூட்டும்போது தக்காளியில் உள்ள என்சைம்கள் செயலிழக்கின்றன. இந்த என்சைம்கள்தான் நொதித்தலுக்கு உதவும். ஆனால், விவசாயிகள் கொண்டுவரும் தக்காளியில் இருந்த என்சைம்கள்...

Read More

ஒவ்வொரு ஆண்டும் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வது விஷாலின் வழக்கம். அது பூஜை,ஆம்பளை வர தொடர்ந்தது.விஷால், வடிவேலு, சூரி நடித்துவரும் ...

ஒவ்வொரு ஆண்டும் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வது விஷாலின் வழக்கம். அது பூஜை,ஆம்பளை வர தொடர்ந்தது.விஷால், வடிவேலு, சூரி நடித்துவரும் 'கத்திச் சண்டை' படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது திடீரென நவம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாகப் போவதாக கூறியுள்ளார் விஷால். என்னதான் நடந்தது என்பது குறித்து 'கத்திச் சண்டை' இயக்குனர் சுராஜிடம் பேசினோம். ’’கார்த்திக்காக 'கத்திச் சண்டை' படம் தீபாவளி கழித்து ரிலீஸ் செய்யப் போவதாகச் சொல்கிறார்களே!’’                  ’’ 'கத்திச் சண்டை' படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது.   கார்த்தியின் 'காஷ்மோரா' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதால் 'கத்திச் சண்டை' ரிலீஸ் தள்ளிப் போகிறது என்று சிலர் சொல்வது தவறு.  உண்மையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி இருப்பதால் தீபாவளி முடிந்து இரண்டு வாரம் கழித்து 'கத்திச் சண்டை ரிலீஸாகிறது. தீபாவளி...

Read More

89-வது ஆஸ்கர் விருது விழா 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 26-ம் தேதி நடக்கவுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் உலகம் முழுவதிலுமிரு...

<
89-வது ஆஸ்கர் விருது விழா 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 26-ம் தேதி நடக்கவுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் உலகம் முழுவதிலுமிருந்து பல நாடுகள், படங்களை அனுப்பி வைத்தன. இந்தியாவின் சார்பாக "விசாரணை"போட்டியிடுகிறது. இந்நிலையில், ஆஸ்கரில் போட்டியிடும் திரைப்படங்கள் குறித்த விவரங்களை ஆஸ்கர் அமைப்பு வெளியிட்டுள்ளது: 1. மொத்தம் 89 நாடுகளில் இருந்து திரைப்படங்கள் விண்ணப்பிக்கப்பட்டன. 2. அதில் 85 நாடுகளின் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 3. அஃப்கானிஸ்தான், அர்மேனியா, கேமரூன், துனிசியா ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 4. ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறையாக ஏமன் நாட்டில் இருந்து ஒரு திரைப்படம் தேர்வாகியுள்ளது. " ஐ ஆம் நொஜூம், ஏஜ் 10 & டிவோர்ஸ்டு" (I AM NOJOOM, AGE 10 & DIVORCED) "விசாரணை" படத்தோடு 84 பிற நாட்டு படங்கள் போட்டியிடப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெற்றிக் கணிப்புகளை இப்பொழுதே செய்ய முடியாது என்றாலும்... பட்டியல் வெளியானதில் இருந்து...

Read More

ரெமோ படம் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அண்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் இவர் பேட்டியளித்திருந்த...

<
ரெமோ படம் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அண்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் இவர் பேட்டியளித்திருந்தார். அப்போது சினிமாவில் மது, சிகரெட் பழக்கம் இல்லாமல் எப்படி இருப்பது என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், எனக்கு அந்த பழக்கம் தேவைப்படவில்லை, ஏன் அப்படி இருக்கக் கூடாது என முடிவு எடுத்தேன். இத்தனைக்கும் நான் ரஜினி ரசிகன். ரஜினி சார்ன்னா அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடல்தான் நினைவுக்கு வரும். ஒரு ரசிகனா எனக்கு அவர் கொடுத்தது இதுதான் என கூறியுள்ளார். ...

Read More

ஷங்கர் எப்போது தமிழ் சினிமாவில் புதுபுது விஷயங்களை கொண்டு வருபவர். ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது மக்களுக்கு வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதி...

ஷங்கர் எப்போது தமிழ் சினிமாவில் புதுபுது விஷயங்களை கொண்டு வருபவர். ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது மக்களுக்கு வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அந்த வகையில் இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு 2.0 படத்தை எடுத்து வருகிறார், இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ 350 கோடி தாண்டுமாம். இந்நிலையில் இப்படத்தை முழுவதும் 3டியில் எடுக்க முடிவு செய்துள்ளாராம் ஷங்கர், இவை பாலிவுட், ஹாலிவுட்டிற்கு ஓகே. தமிழில் கூட சரி என்றாலும், இது ரஜினி நடிக்கும் படம், ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி கண்ணாடி அணிந்து படம் பார்ப்பதை விரும்புவார்களா? என்பது தெரியவில்லை. ...

Read More

Search This Blog

Blog Archive

About