­
07/09/17 - !...Payanam...!

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் மட்டுமில்ல... இந்த அரசியல்தலைவர்களும் சினிமாவில் தடம் பதித்தவர்கள்தான். 'தி.மு.க செயல் தலை...

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம...

<
சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குகுழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களைக் குவித்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சீனா, இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும், இல்லையேல் ராணுவ நடவடிக்கை எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளது. இதனால், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்நிலையில், டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவம் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளது.அவர்களுக்கு, உணவு உள்ளிட்ட பொருள்கள் கூடாரத்திலேயே வழங்கப்படுகின்றன. இதனால், அங்கு நீண்ட நாள்கள் தங்கியிருக்க இந்திய ராணுவம் முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியப் படைகளைத் திரும்பப் பெறுமாறு சீன ராணுவம் கூறிவரும் நிலையில், அங்கு இந்திய ராணுவம் கூடாரம் அமைத்துள்ளது பரபரப்பைக்...

Read More

ஓயாத உழைப்பு, உடல் நலத்தில் அக்கறை இல்லாத விளைவால் ஆண்கள் சீக்கிரமே முதுமை அடைகிறார்கள். சிலர் மட்டும் எப்போதும் மார்க்கண்டேயனைப்போல என்றும...

<
ஓயாத உழைப்பு, உடல் நலத்தில் அக்கறை இல்லாத விளைவால் ஆண்கள் சீக்கிரமே முதுமை அடைகிறார்கள். சிலர் மட்டும் எப்போதும் மார்க்கண்டேயனைப்போல என்றும் இளமையாக இருப்பார்கள். அதன் ரகசியம் என்னவென்றால் உடல்வாகு அப்படி என்று சிரிப்பார்கள். ஆழ்ந்து கவனித்ததில் இவை எல்லாம் இருக்கலாம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி நீங்களும் என்றும் இளமையாக இருக்கலாமே?1.தினமும் 10 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர்  குடியுங்கள். 2.இரண்டு வேளை குளியல் 4 வேளை முகம் கழுவ வேண்டும். 3. பசலைக்கீரை, பீன்ஸ் சேருங்கள் முகச்சுருக்கங்கள் வராது. 4.மாதுளை, திராட்சை ஜூஸ் குடியுங்கள். 5.பால், பயத்தம்பரும்பு கொண்டு முகம் கழுவுங்கள். 6.உடற்பயிற்சி உடலில் தளர்வை உண்டாக்காது. 7. மிகச்சரியான அளவு உடைகளை அணியுங்கள். 8.வெயிலில் சுத்த வேண்டாம். அப்படிச் சுற்றினால் சன் ஸ்க்ரீன் லோஷன் போடவும். 9. அளவான உணவை இடைவெளி விட்டு உண்ணவும். 10. வெதுவெதுப்பான நீரில் ஷேவ் செய்யவும். 11.உணவில்...

Read More

 தாயாகும் பெண்ணே முழுமை அடைகிறாள் என்று சொல்வார்கள். முதன்முதலாக தாய்மை அடைந்து இருக்கிறோம் என்று உணரும் தருணம் தான் ஒரு பெண்ணின் உச்சபட்ச ...

<
 தாயாகும் பெண்ணே முழுமை அடைகிறாள் என்று சொல்வார்கள். முதன்முதலாக தாய்மை அடைந்து இருக்கிறோம் என்று உணரும் தருணம் தான் ஒரு பெண்ணின் உச்சபட்ச மகிழ்ச்சியான தருணம் என்பார்கள். திருமணமாகி சிலநாள்கள் ஆகி விட்டது. மாதவிடாய் தள்ளிப்போய் உள்ளது. இதை மட்டுமே அறிகுறியாக கொண்டு தாய்மை அடைந்தேன் என எண்ணிக்கொள்ள முடியுமா? மருத்துவர் உறுதிப்படுத்தும் முன்பு இதோ இந்த அறிகுறிகளை கண்டு ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்.1. கருவிலிருக்கும் உங்கள் பாப்பாவுக்கு ஆக்சிஜன் தேவை என்பதால் உங்களுக்கு மூச்சு வாங்கும். 2. மார்பகங்கள் தளர்ந்து போகலாம்.3. உடலில் சுரக்கும் வேகமான ஹார்மோன்களால் சோர்ந்து போவீர்கள். 4. குமட்டல் உண்டாகும். 5.சிறுநீர்ப்பைக்கு அதிகப் பணிச்சுமை உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் போகும். 6. ஹார்மோன்களின் விளைவால் அடிக்கடி தலைவலிக்கும். 7. தசை நார்கள் தளர்வதால் பின் முதுகு வலி உண்டாகும். 8. கருப்பை நீட்சி அடைவதால் அடிவயிற்றில் தசைப்பிடிப்பு. 9.அதீத பசி, தாகம், அஜீரணம்...

Read More

தம்மடித்துப் பழகிய நபர்களிடம் சென்று, ‘புகை நமக்கு பகை’ என்றெல்லாம் ரைமிங்காக அட்வைஸ் பண்ணினாலும், “ஒரு தம்மடிச்சுட்டு வந்து கேட்கட்டுமா?” ...

<
தம்மடித்துப் பழகிய நபர்களிடம் சென்று, ‘புகை நமக்கு பகை’ என்றெல்லாம் ரைமிங்காக அட்வைஸ் பண்ணினாலும், “ஒரு தம்மடிச்சுட்டு வந்து கேட்கட்டுமா?” என்பார்கள் துளி கூட கூச்சப்படாமல். இப்படி, தானே நழுவி குடத்துக்குள் விழுந்த குட்டி டம்ளர்கள் பல இன்னும் அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிற சம்பவங்கள் 100 க்கு 101 சதவீதம் உண்மை.இந்த ஒரு இக்கட்டான சுச்சுவேஷனில் சுமார் 100 பேர் ஒரு மாதம் புகை பிடிக்காமல் பிடிவாதமாக இருந்து காட்டியதை மேடை போட்டு பாராட்டாமல் விட்டால், அவர்களின் சபதம் சறுக்கிவிடும் அல்லவா? அப்படியொரு நிகழ்வுக்கு வந்திருந்து அவர்களை வாழ்த்தினார் இயக்குனர் பாலா.அப்படியே சும்மா போய்விட்டால், பாலா என்ற சூறாவளி வந்ததை உலகம் எப்படி நம்பும்? விட்டு வெளுத்துவிட்டு போனார் அரசாங்கத்தை. “புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று புகைப்பிடிக்கிற காட்சிகள் வந்தால் எச்சரிக்கை போடச் சொல்லி வற்புறுத்துகிறது அரசாங்கம். புகைப்பிடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று...

Read More

Search This Blog

Blog Archive

About