January 04, 2019
எனக்கு இனி அந்த அவசியம் இல்லை.. இந்தியன் 2 பற்றி கமல் அதிரடி பதில்
January 04, 2019<
அரசியலில் நுழைந்தபிறகும் தற்போது கமல் இந்தியன்2 என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். அதில் எதாவது அரசியல் கருத்துகள் இருக்குமா என அனைவரும் பேசி வருகின்றனர். அது பற்றி அவர் இரவு விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர் "நடிப்பு என்பது தொழில், அரசியல் என்பது எனது விருப்பம், இரண்டையும் இணைக்க விரும்பவில்லை. இனிமேல் படத்தில் மட்டும் தான் கருத்து கூறவேண்டும் என அவசியமில்லை. வெளியில் வந்தும் சொல்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.இந்தியன் 2 படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது ...