­
07/22/19 - !...Payanam...!

சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்தியாவால் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் இரண்டாவது ஆராய்ச்சி விண்வெளி ஏவுகணை தான் சந்திராயன் 2. இது நிலாவி...

<
சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்தியாவால் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் இரண்டாவது ஆராய்ச்சி விண்வெளி ஏவுகணை தான் சந்திராயன் 2. இது நிலாவின் தென்துருவப் பகுதியைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள இருக்கிறது.ஜூலை 15 ஆம் ஆததி அனுப்புவதாகத் திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அது இன்று மதியம் வெற்றிகரமான சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அந்த சந்திராயன் 2 பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.திடீர் நிறுத்தம்ஜூலை 15 ஆம் தேதி அனுப்புவதாகத் திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 விண்ணில் செலுத்துவதற்குத் தயாராக இருந்த நிலையில் செலுத்துவதற்கும் 56 நிமிடங்களுக்கு முன்பாக சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் இன்று ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் வேறொரு தேதியில் செலுத்தப்படும் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.டுவிட்டர் பதிவுசந்திராயன்...

Read More

Search This Blog

Blog Archive

About