October 25, 2017
சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மெர்சல் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது தெரியுமா?
October 25, 2017<
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது விஜய்யின் மெர்சல்.படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்ததில் இருந்து ரிலீஸ் ஆன பிறகும் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.இந்த நிலையில் இப்படம் சர்வதேச அளவில் கடந்த நான்கு நாட்களில் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாம்.முதல் இரண்டு இடத்தில் KingsmanTheGoldenCircle, GeoStorm போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன. ...