July 21, 2019
ரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ..!! அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்
July 21, 2019<
பிசிசிஐயின் தொடர் அழுத்தத்தால் 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை தோனி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகள், 5 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதற்கான அணியை தேர்வு செய்ய தலைமை தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையிலான குழு கூடியது.அதற்கு முன்னதாக, தேர்வுக் குழுவினருக்கும், கேப்டன் கோலிக்கும் இடையில் முக்கிய ஆலோசனை நடந்தது. அதன் பின்னர், 3 வகையான போட்டிகளுக்கான தனித்தனியே அணி அறிவிக்கப்பட்டது.கோலி தான் கேப்டன்டெஸ்ட் போட்டிகளுக்கு 16 பேர் கொண்ட அணி, 3 ஒருநாள் போட்டிகளில் 15 பேர் கொண்ட அணியில் 3 டி20 போட்டிகளுக்கு 15 பேர் கொண்ட அணியும் அறிவிக்கப் பட்டது. அனைத்து அணிகளுக்குமே கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.பாண்டியாவுக்கு ஓய்வுஹர்திக் பாண்டியாவிற்கு மூன்று வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு டி20 மட்டும் ஒரு...