­
10/12/16 - !...Payanam...!

வாரத்திற்கு 4 முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மனித குலத்திற்கு எதிரியாக விங்கும் நீரிழி...

<
வாரத்திற்கு 4 முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மனித குலத்திற்கு எதிரியாக விங்கும் நீரிழிவு நோய்க்கான தீர்வு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அவர்களுக்கான உணவுகளும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், முட்டை சாப்பிடுவதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயின் தாக்கம் குறையும் என்று தெரியவந்துள்ளது. கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப்–2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமமாக சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. அதன்மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ...

Read More

நம் உடல்நிலைக்கு தகுந்தவாறு இரவு நேர உணவை எடுத்துக்கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் இரவு நேரங்களில் அஜீரணக்கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுக...

<
நம் உடல்நிலைக்கு தகுந்தவாறு இரவு நேர உணவை எடுத்துக்கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் இரவு நேரங்களில் அஜீரணக்கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரவில் தவிர்க்கவேண்டிய சில உணவுகள் அசைவ உணவுகள் இரவு நேரங்களில் நண்பர்களோடு வெளியில் சென்றால், ஏதேனும் அசைவ உணவுகளை ருசிபார்க்க வேண்டும் என தோன்றும். ஆனால் இந்த பழக்கத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அசைவம் உணவுகள் ஜீரணமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கூட ஆகக்கூடும். அதனால் ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டு, இரவில் தூங்க முடியாமல் போகும். அசைவ உணவுகளை மதிய நேரத்திலோ, மாலை நேரத்திலோ சாப்பிடுவது நல்லது. காரம் மற்றும் எண்ணெய் எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், ஜீரணமாகவும் நேரம் எடுக்கும். பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் அந்த 8 மணி நேரத்தில்தான் நம் உடலில் மூளை மற்றும் இதயம் தவிர மற்ற...

Read More

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும்போ து ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதற்கான காரணங...

<
உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும்போ து ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள் ளது. அதைப்படித்துபார்த்துஇனி மேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும். வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமான த்திற்கும் உணவை உடைக்கவு ம் இதுபயன்படுகிறது. இதுபோக, உணவோடு சேர்ந்து செரிமானமானதொற்று இயற்றிகளை அழிக்கவும் இ ந்தசாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப் படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற் கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன்சேர்ந்து நீர்த் து போகும்போது, இது ஒட்டு மொத்த அமைப்பை மந்தமா க்குவதோடு, குடல்சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த செரிமான அமைப்பு ம் தேங்கிபோவதால், உட்கொண் ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச் சத்தை உறிஞ்ச சிறுகுடலுக்கு...

Read More

Search This Blog

Blog Archive

About