­
11/17/17 - !...Payanam...!

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும்போ து ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதற்கான காரண...

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும்போ து ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள் ளது. அதைப்படித்துபார்த்துஇனி மேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும். வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமான த்திற்கும் உணவை உடைக்கவு ம் இதுபயன்படுகிறது. இதுபோக, உணவோடு சேர்ந்து செரிமானமானதொற்று இயற்றிகளை அழிக்கவும் இ ந்தசாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப் படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற் கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன்சேர்ந்து நீர்த் து போகும்போது, இது ஒட்டு மொத்த அமைப்பை மந்தமா க்குவதோடு, குடல்சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த செரிமான அமைப்பு ம் தேங்கிபோவதால், உட்கொண் ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச் சத்தை உறிஞ்ச சிறுகுடலுக்கு...

Read More

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். இவர் சோதனைகள் தோற்றாலும், தொடர்ந்து சோதனை முயற்சிகளை கைவிடமாட்டார். இந்நில...

<
கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். இவர் சோதனைகள் தோற்றாலும், தொடர்ந்து சோதனை முயற்சிகளை கைவிடமாட்டார்.இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் ஆளவந்தான், இப்படத்தில் இடம்பெறும் கொடூரமான சண்டைக்காட்சிகளை கார்டூன் போல் வடிவமைத்திருந்தனர்.சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் ஹாலிவுட்டின் மிகப்பிரபலமான இயக்குனர் Quentin Tarantino தான் இயக்கிய Kill Bill படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் ஆளவந்தான் பார்த்தே வடிவமைத்தேன் என்று கூறியுள்ளார். ...

Read More

அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர். இவரை தமிழகத்திலும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு, ஏனெனில் இவர் நடிப்பில் ஆர்யா, ...

அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர். இவரை தமிழகத்திலும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு, ஏனெனில் இவர் நடிப்பில் ஆர்யா, ஆர்யா-2 ஆகிய படங்கள் செம்ம ஹிட் அடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர்.இவர் நடிப்பில் வெளிவந்த Sarrainodu ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிபடமாகியது. இப்படத்தை ஹிந்தியில் டப் செய்து யு-டியூபில் பிரபல சேனல் ஒன்று அப்லோட் செய்துள்ளனர்.தற்போது வரை இப்படத்தை 100 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர், இவை சாதரண சாதனையில்லை. இதை எந்த ஒரு ரஜினி, அஜித், விஜய், சிரஞ்சீவி, பவன் கல்யான் என முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவும் இன்று வரை எட்டக்கூட முடியவில்லை.ஏன், இந்தியாவின் பிரமாண்ட ஹிட் படம் பாகுபலியே 30 மில்லியன் பேர் தான் பார்த்துள்ளனர், இதில் அல்லு அர்ஜுனின் Sarrainodu படத்தை 100 மில்லியன் பேர் பார்த்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. ...

Read More

இப்போதெல்லாம் சிறு பட்ஜெட் படங்கள் நல்ல கதைகளை தாங்கி வருகிறதோ இல்லையோ சில விசயங்களால் ஈர்க்கப்படுகிறது. அதில் ஒன்றாக இப்போது வந்திருக்கும்...

இப்போதெல்லாம் சிறு பட்ஜெட் படங்கள் நல்ல கதைகளை தாங்கி வருகிறதோ இல்லையோ சில விசயங்களால் ஈர்க்கப்படுகிறது. அதில் ஒன்றாக இப்போது வந்திருக்கும் என் ஆளோட செருப்ப காணோம் படம் வந்துள்ளது.பல படங்கள் வந்தாலும் இப்படி ஒரு டைட்டில் விட்டபோதே இது எப்படி இருக்குமோ என்ற திரும்பி பார்க்க வைத்த இப்படக்கதையில் செருப்பின் பங்கு என பார்க்கலாம்.கதைக்களம்கதையின் ஹீரோ தமிழ். இவருக்கேற்ற மாதிரி ஒரு பேக்கிரவுண்ட். இவருடைய நண்பன் யோகி பாபு செய்யும் விசயங்களால் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். காமெடியாக இருந்தாலும் உணர்வுமிக்க காதல் பற்றுகிறது.ஹீரோயின் கயல் ஆனந்தி தன் தோழியுடன் பஸ்ஸில் செல்லும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தான் அணிந்திருக்கும் செருப்பில் ஒன்றை தவற விடுகிறார்.அதை எடுக்கலாம் என நினைத்தும், போனால் போகிறது என இன்னொன்றையும் விட்டுவிடுகிறார். அப்போது தான் ஹீரோ நுழைகிறார். செருப்பு விழுந்த இடத்தை தேடி போக அங்கு செருப்பு காணவில்லை.திடீரென வெளிநாட்டில் வேலை பார்க்கும்...

Read More

கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வ...

கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக இறங்கினார், விட்டதை பிடித்தாரா? பார்ப்போம்.கதைக்களம்கார்த்தி DSP ட்ரெயினிங்கில் நல்ல ரேங்கில் தேர்ச்சியாகி வெளியே வருகிறார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளை நடக்கின்றது.அந்த கொள்ளையும் மிகவும் கொடூரமாக மக்களை கொன்று செய்கின்றனர். கார்த்தி கைக்கு இந்த கேஸ் வருகின்றது.இவர் இந்த கேஸில் முழு மூச்சாக இறங்க பிறகு தான் தெரிகின்றது இந்த கொள்ளை இந்தியா முழுவதும் நடக்கின்றது என்று.அதை தொடர்ந்து பல வருடம் அந்த கேஸுக்காக கார்த்தி அலைய, அந்த கும்பல் யார்? கார்த்தி பிடித்தாரா? என்பதை பரபரப்பின் உச்சமாக காட்டியுள்ளார் வினோத்.படத்தை பற்றிய அலசல்கார்த்தி பருத்திவீரன், மெட்ராஸ் படத்திற்கு பிறகு நடித்த ஒரு பெஸ்ட் என்று சொல்லிவிடலாம். சிறுத்தை படத்தில் மாஸ் போலிஸாக...

Read More

Search This Blog

Blog Archive

About