April 26, 2018
April 26, 2018
Avengers infinity war முதல் நாள் இந்தியாவில் வசூல் கணிப்பு- இத்தனை கோடிகளா!
April 26, 2018ஹாலிவுட் மட்டுமின்றி உலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் தான் Avengers infinity war. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பல நாட்களுக்கு முன்ப...
ஹாலிவுட் மட்டுமின்றி உலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் தான் Avengers infinity war. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பல நாட்களுக்கு முன்பே புக் செய்ய தொடங்கிவிட்டனர்.
இந்தியாவில் பாகுபலி-2-விற்கு சரி சமமாக பல திரையரங்குகளில் இப்படம் வரவுள்ளது கூடுதல் சிறப்பு.
இப்படம் முதல் நாள் மட்டுமே இந்தியளவில் ரூ 30 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Search This Blog
Blog Archive
- ▼ 2018 (454)