­
05/26/19 - !...Payanam...!

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் பாடும் பாடல்கள் எல்லாம் மக்களுக்கு பிடித்திருந்தது...

<
சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் பாடும் பாடல்கள் எல்லாம் மக்களுக்கு பிடித்திருந்தது.மேடை நிகழ்ச்சிகளை தொடர்ந்து இப்போது அதிக படங்களில் பாட ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் நாட்டுப்புற பாடல்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கொடுத்த புஷ்பவனம் குப்புசாமி, நாங்கள் உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்ற மக்கள் இசையை சிலர் தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள் என்று சிலரை குறிப்பிட்டு கூறியிருந்தார்.இதுகுறித்து செந்தில்-ராஜலட்சுமி ஒரு பேட்டியில், மூத்த கலைஞராக நாட்டுப்புற கலைக்கு அவருடைய பங்கு மிக முக்கியமானது. நாட்டுப்புற இசை வெறும் இசை மட்டும் இல்லை, அது சாதி அரசியலைப் பேசக்கூடிய ஒரு கலை.குழந்தைகள், பெண்கள் என எங்களது பாடல்களை கேட்கிறார்கள் அதற்கு ஏற்றர் போல் தான் யோசித்து பாடுகிறோம்.முந்தைய காலத்தில் வேலை செய்யும் கலைப்பு தெரியக் கூடாது என்பதற்காக ஆடி, பாடுவார்கள். இதை நான்தான் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றேன் என்று யாருமே சொல்ல...

Read More

தமிழ் மட்டுமில்லாமல் உலக சினிமாவிற்கே தற்சமயம் பெரும் சவாலாக விளங்குவது பைரசி தான். தியேட்டரில் வெளியாகும் படம் அந்த காட்சி முடிவதற்குள்ளேய...

<
தமிழ் மட்டுமில்லாமல் உலக சினிமாவிற்கே தற்சமயம் பெரும் சவாலாக விளங்குவது பைரசி தான். தியேட்டரில் வெளியாகும் படம் அந்த காட்சி முடிவதற்குள்ளேயே இணையத்தில் வெளியாகிவிடுகிறது.இதனை தடுக்க நடிகர் சங்கங்களும் அரசும் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் அது தோல்வியிலேயே சென்று முடிகிறது. படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் போன்றவை கூட இணையத்தில் வெளியாவதை பற்றி நடிகர் பிரசன்னா சமீபத்திய பேட்டியில் செம்ம கடுப்பாக பேசியுள்ளார்.அவர் பேசுகையில், இதை தீர்க்க முடியுமா என்பது தெரியவில்லை. படத்தை எடுத்து தியேட்டருக்கு கொடுப்பது பதிலாக தமிழ் ராக்கர்ஸ்ஸிலேயே ரிலீஸ் பண்ணிடலாம். அவங்களா பார்த்து எதுனா அஞ்சோ பத்தோ கொடுத்தா வாங்கினு போக வேண்டியது தான். அவ்ளோ கேவலமான நிலைமையில் தான் போகனும்னா என்ன பண்ண முடியும்.எல்லா முயற்சியும் செய்து பார்த்துட்டாங்க.. ஒன்னும் பண்ண முடியல, நான் தமிழ் ராக்கர்ஸ்ஸிடம் சரணடைகிறேன் என்றார். இவரது நடிப்பில் திரவம் என்ற வெப் சீரிஸ் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது....

Read More

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தற்போது வரும் படங்களில் கூட அங்கொன்றும் இங்கொன்றும் பார்க்கலாம். சமீபத்தில் த்ரிஷா-விஜய் சேதுபதி நடித்த 96 பட...

<
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தற்போது வரும் படங்களில் கூட அங்கொன்றும் இங்கொன்றும் பார்க்கலாம். சமீபத்தில் த்ரிஷா-விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் த்ரிஷா இளையராஜா பாடல்களை தான் பாடுவது போல காட்டப்படும்.இது பற்றி ஒரு பேட்டியில் இளையராஜாவிடம் கேட்டதற்கு, 'இது தவறான விஷயம். படத்தின் பிளாஷ்பேக்கில் அந்த காலகட்டத்தில் நான் இசையமைத்த பாடல் ஏன் வைக்கவேண்டும். இப்போது உள்ள இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு தகுந்த ஒரு பாடலை இசையமைக்க முடியாதா. இது ஆண்மை இல்லாத தனம் போல உள்ளது" என தெரிவித்துள்ளார். ...

Read More

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை லதா. எம்.ஜி.ஆர் கடைசியாக நடித்த படத்தில் கூட இவர் தான் ஹீரோயின். தற்சமயம் ச...

<
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை லதா. எம்.ஜி.ஆர் கடைசியாக நடித்த படத்தில் கூட இவர் தான் ஹீரோயின். தற்சமயம் சீரியல்களில் நடித்துவரும் லதா, எம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன் தன்னிடம் பேசிய விஷயங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், எம்.ஜி.ஆர் இறப்பதற்கு 10 நாட்கள் முன்பு ராமவரம் தோட்டத்தில் அவர் உடல்நல குறைவால் அவதிப்படுவதை கேள்விப்பட்டு பார்க்க சென்றிருந்தேன். படுத்திருந்த அவர் என்னை பார்த்ததும் மெல்ல எழும்பி அமர்ந்தார். என்னை பார்த்த உடனே, என்ன வேர்த்திருக்கு ஏசி கார்ல தான வந்த, இல்லனா ஏசி கார் வாங்கி தரட்டுமா என அன்பாக கேட்டார். அவர் தான் எப்போதும் எனது இதயக்கனி என கூறினார், லதா. ...

Read More

அன்றாட இயந்திர உலகத்திற்குள் நுழைந்து விட்டாள் அதற்கடுத்து அவனுக்கு ஓய்வு என்பதே இருக்காது. தினமும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கும் அதைத் தேட...

<
அன்றாட இயந்திர உலகத்திற்குள் நுழைந்து விட்டாள் அதற்கடுத்து அவனுக்கு ஓய்வு என்பதே இருக்காது. தினமும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கும் அதைத் தேடி, அதை அடைய தினமும் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். நடுவில் சின்ன தடங்கள் ஏற்பட்டாலும் இயந்திரத்தில் சுழல முடியாமல் சிக்கித் தவிக்க நேர்கிறது. மனதளவிலும் உடல் அளவிலும் அவர்கள் சந்திக்கிற மாற்றங்கள் உங்களது அன்றாட வேலையை சில நேரத்தில் குலைத்துவிடக்கூடியது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு பல நோய்கள் உடலில் ஏற்படுவதற்கு முக்கிய வழியாக காண்பிக்கப்படுவது, அல்லது குற்றம்சாட்டப்படுவது தொப்பை தான். தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள். இந்நிலையில் தொப்பையை குறைக்க ஒர் வழி.... இது மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காதீர்கள். கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் நிரந்தர பலன் உங்களுக்கு கிடைக்கக்கூடும். தொப்பையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள்...

Read More

பேய் படங்களுக்கென ஒரு ஆடியன்ஸ் கூட்டம் இயல்பாக இருப்பதுண்டு. ஏற்கனவே பல பேய்கள் தியேட்டரில் வந்து போயுள்ளன. சற்று வித்தியாசமாக மக்களை கவர...

பேய் படங்களுக்கென ஒரு ஆடியன்ஸ் கூட்டம் இயல்பாக இருப்பதுண்டு. ஏற்கனவே பல பேய்கள் தியேட்டரில் வந்து போயுள்ளன. சற்று வித்தியாசமாக மக்களை கவரும் வகையிலான படங்கள் மட்டும் களத்தில் நிற்கிறது. தற்போது வந்துள்ள லிசா பேய் யார் என பார்க்க பேய் வனத்திற்குள் செல்லலாம். கதைக்களம் அஞ்சலிக்கு ஒரு அம்மா. தன் அப்பா அம்மாவை விட்டு பிரிந்து நகரத்தில் வாழும் இவருக்கு அஞ்சலி தான் எல்லாமே. இவரை குடும்பத்துடன் சேர்த்து வைக்க அஞ்சலி ஆசைப்படுகிறார். அவருக்கு ஒரு பாய் ஃபிரண்ட். இவருடன் அஞ்சலி தங்கள் தாத்தா பாட்டியை காண மலைக்காட்டிற்கு செல்கிறார். அங்கு ஒரு வயதான ஜோடியிடம் தாத்தா, பாட்டி உறவு கொண்டாடுகிறார். இதற்கிடையில் எதிர்பாராத சில அமானுஷ்யங்களை உணர்கிறார் அவரின் பாய் ஃபிரண்ட். இதை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அஞ்சலி ஒரு நாள் திடுக்கிடும் விசயங்களை சந்திக்கிறார். ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்ட அழுகிய உடல்களை கண்டு...

Read More

Search This Blog

Blog Archive

About