August 02, 2018
நாத்திகரான கலைஞர் பற்றி இப்படி கூறினாரா ரஜினி.. பலருக்கும் தெரியாத தகவல்
August 02, 2018<
கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கடந்த சில நாட்களில் பிரபலங்கள் பலர் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் நாத்திகராக கலைஞர் பற்றி ஒரு தகவலை தற்போது அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.2007ல் சத்ய சாய்பாபா சென்னை வந்திருந்தபோது கலைஞரின் வீட்டுக்கு வந்து சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு சென்றாராம். அதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் `கடவுளைத் தேடி இவர் போகவில்லை என்றாலும், கடவுள் இவரைத் தேடி வந்துவிடுவார்' என கூறினாராம். ...