­
10/07/16 - !...Payanam...!

ஒரு குட்டி கதை படிங்க எல்லாரும்..., ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர். அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய பெரி...

<
ஒரு குட்டி கதை படிங்க எல்லாரும்..., ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர். அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார். இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார். மனைவி நிரப்பி எடுத்து வந்தாள். இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள். கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். அதே பையில் போட்டுக் குலுக்கினார். அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின. ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை. இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?” கேட்டாள் மனைவி. கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார். கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ? என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று...

Read More

நானும் எவ்ளோ நாள் தான் கிளாஸ் ஹீரோவாவே நடிக்கின்றது என விஜய் சேதுபதி எடுத்த மாஸ் களம் தான் இந்த றெக்க. கில்லி விஜய் ஸ்டைலில் ஏற்கனவே இந்த ப...

நானும் எவ்ளோ நாள் தான் கிளாஸ் ஹீரோவாவே நடிக்கின்றது என விஜய் சேதுபதி எடுத்த மாஸ் களம் தான் இந்த றெக்க. கில்லி விஜய் ஸ்டைலில் ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் ஹிட் அடிக்க, ரத்னம் சிவா இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் லட்சுமி மேனன், ஹிட் பாடல்களை கொடுக்கும் டி.இமான் என பல ப்ளஸ் பாயிண்டுகள் படத்தில் இருக்க விஜய் சேதுபதி உயர பறந்தாரா? என்பதை பார்ப்போம். கதைக்களம் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அதே அதிரடி கதைக்களம் தான் இந்த றெக்க, படத்தின் ஆரம்பத்திலேயே வில்லன்களான ஹரிஷ் உத்தமனிற்கும், கபீர் சிங்கும் இடையே ஒரு பகையோடு கதை தொடங்குகின்றது. ஷாஜஹான் படத்தில் வரும் விஜய்யை போல் தன்னிடம் பிரச்சனை என்று வரும் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி வருகிறார், அதற்கேற்றார்...

Read More

பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார் இந்த தேவியை. விஜய், அஜித் என முன்னணி நடிக...

பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார் இந்த தேவியை. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது. தமன்னாவை சுற்றி தான் இப்படம் பெரிதும் நகரும் என ட்ரைலர் பார்க்கும் போதே தெரிந்தது, கோலிவுட்டே பேய் படத்தில் சிக்கிக்கொண்ட போது, ஏ.எல்.விஜய்யின் பேய் மிரட்டியதா? என்பதை பார்ப்போம். கதைக்களம் கோலிவுட்டே பேய் பிடியில் இருந்து தற்போது மீண்டு வர, இயக்குனர் விஜய் பாலிவுட் வரை தற்போது இந்த பேய் ட்ரெண்டை எடுத்து கொண்டு சென்றுள்ளார், மூன்று மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது. பிரபுதேவா ஒரு மார்டன் மங்கையை தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார். ஆனால், அவருக்கு தேவி என்ற கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் முடிந்து பிரபுதேவா மும்பை வர, அங்கு தேவியிடம்...

Read More

ரெமோ பூஜை போட்ட அன்றே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டிய படம். சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார்....

ரெமோ பூஜை போட்ட அன்றே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டிய படம். சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார். போஸ்டர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடிக்க, இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது இந்த ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அனிருத் இசையில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு என நட்சத்திரக் கூட்டணியில் வெளிவந்துள்ள இந்த ரெமோ சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றதா? பார்ப்போம். கதைக்களம் தமிழ் சினிமாவின் தொன்று தொட்டு வரும் கதைக்களம் தான், ஹீரோயினை ஹீரோ எப்படி காதலிக்க வைக்கின்றார் என்பதே ஒன் லைன். இதில் கொஞ்சம் அவ்வை சண்முகியை அடித்துவிட்டுள்ளார் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். சிவகார்த்திகேயன் ரஜினி போல் ஆகவேண்டும் என்று முயற்சி செய்ய, அந்த தருணத்தில் கீர்த்தி சுரேஷை பார்க்கிறார். கீர்த்தி சுரேஷ் ஒரு டாக்டர், ஒரு...

Read More

Search This Blog

Blog Archive

About