­
06/24/19 - !...Payanam...!

ஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்று நான் காத்திருக்கிறேன்: பார்த்திபன்! ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவ...

<
ஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்று நான் காத்திருக்கிறேன்: பார்த்திபன்!ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள் மூலம் தன்னைத்தானே எல்லைகளுக்கு அப்பால் பல சமயங்களில் கொண்டு சென்றுள்ளார். நட்சத்திர அந்தஸ்து மற்றும் உச்சநிலை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பலரும் ரசிகர் கூட்டத்தை திரையரங்குகளுக்கு இழுத்துக் கொண்டிருந்த போதிலும், அவர் தனியொரு மனிதராகவே தனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார்.பல்துறை வித்தகரான அவர் "ஒத்த செருப்பு சைஸ் 7" என்ற அவரது முத்திரை பதிக்கப்பட்ட படத்தின் மூலம் நம்மை கவர்ந்திழுக்கிறார். தவறாமல் பார்த்து விட வேண்டும் என்ற சினிமா ஆர்வலர்களின் பட்டியலில் இந்த படம் ஏற்கனவே முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தணிக்கை குழுவில் ‘யு சான்றிதழ் கிடைத்திருப்பதன் மூலம் அனைத்து...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சுவாரஸ்யமானது காதல் ட்ராக் தான். இதனை கடந்த இரு சீசன்களிலும் கண்டிருப்போம். அதுபோல இந்த சீசனிலும் காதல் கதை ...

<
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சுவாரஸ்யமானது காதல் ட்ராக் தான். இதனை கடந்த இரு சீசன்களிலும் கண்டிருப்போம்.அதுபோல இந்த சீசனிலும் காதல் கதை முதல் நாளிலேயே தொடங்கியுள்ளது. பிக்பாஸ், 3வது சீசனின் போட்டியாளர்களுக்கு முதன்முதலாக டாஸ்க் ஒன்றை கொடுத்தது.அதில் கவின் தனது டாஸ்க்கிற்காக யாராவது ஒருவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும். இதற்கு யாரும் கூப்பிடுவதற்கு முன்னரே அபிராமி எழுந்து ஓடி வந்தார்.மேலும் டாஸ்க் எல்லாம் முடிந்த பின்பு சாக்‌ஷி, லொஸ்லியாவுடன் அபிராமி பேசும் போது, கவின் பெயரில் தனக்கு ஒரு பேஸ்புக் ப்ரண்ட் ரெக்யூஸ்ட் வந்ததாகவும் அதனை தான் கவினிடமே கேட்டதற்கு அவர் அதை அனுப்பவில்லை என கூறியதாக கூறினார்.மேலும் மற்றொரு தடவை தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும் அதனால் அவர் மீது தனக்கு க்ரஸ் உள்ளதாகவும் அபிராமி ரகசியமாக கூறியுள்ளார். ...

Read More

நேற்று முதல் பிக்பாஸ் 3 ஒளிபரப்பு துவங்கியுள்ளது. இன்னும் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க...

<
நேற்று முதல் பிக்பாஸ் 3 ஒளிபரப்பு துவங்கியுள்ளது. இன்னும் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கவேண்டும்.பிக்பாஸ்3 வீடு இந்த முறை சற்று வித்யாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடு முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று நடிகை கஸ்தூரி போலவே இருக்கிறது என ரசிகர் ஒருவர் சொல்ல, அவரும் 'ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா?' என பேசியுள்ளார்.மேலும் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் செல்கிறார் என இதற்குமுன்பு வதந்திகள் பரவிய நிலையில், அதை கிண்டல் செய்யும் விதத்திலும் கஸ்தூரி பேசியுள்ளார். ...

Read More

பார்த்திபன் எப்போதும், எதிலும் வித்தியாசத்தை எதிர்ப்பார்ப்பவர். அப்படித்தான் தற்போது படம் முழுவதும் ஒரே கதாபாத்திரத்தை வைத்து படம் ஒத்த செர...

<
பார்த்திபன் எப்போதும், எதிலும் வித்தியாசத்தை எதிர்ப்பார்ப்பவர். அப்படித்தான் தற்போது படம் முழுவதும் ஒரே கதாபாத்திரத்தை வைத்து படம் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை எடுத்துள்ளார்.இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ஏன் சீதாவை பிரிந்த பிறகு நீங்கள் இரண்டாவது திருமணம் செய்யவில்லை?’ என்று கேட்டனர்.அதற்கு அவர் கண்டிப்பாக என் இரண்டு மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது, அடுத்து என் மகன் இருக்கிறார், அவர் திருமணம் முடிந்தது, என் திருமணம் என தன் ஸ்டைலிலேயே கலகலப்பாக பதில் சொன்னார்.மேலும், தனக்கு திருமணம் இனி வேண்டாம், ஒரு நல்ல பார்ட்னர் இருந்தால் போதும் என்பது போலவும் பதில் அளித்தார். ...

Read More

இமான் அண்ணாச்சிய பார்த்தாலே வடிவேலுவைப் போல சின்ன குழந்தைகளுக்கு குஷி தான். அதிலும் அவரைக் கலாய்ப்பதென்றால் அப்படி ஒரு சந்தோஷம். அவரும் இது...

<
இமான் அண்ணாச்சிய பார்த்தாலே வடிவேலுவைப் போல சின்ன குழந்தைகளுக்கு குஷி தான். அதிலும் அவரைக் கலாய்ப்பதென்றால் அப்படி ஒரு சந்தோஷம். அவரும் இதுபோன்ற விஷயங்களை ஜாலியாகவே எடுத்துக் கொள்வார்.அந்த அண்ணாச்சி இதற்கு சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தார்? யாரும் எதிர்பார்க்காத அவருடைய காதல் போன்ற கதையைத் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.இமான் என்கிற இமானுவேல்இமான் அண்ணாச்சியை பற்றிய சுய விவரங்கள் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. இவருடைய இயற்பெயர் இமானுவேல். எல்லோரும் இமான் என்று அழைக்க ஆரம்பித்தனர். அதுவே இயற்பெயராக மாறிவிட்டது.பிறப்புஅண்ணாச்சி பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டாரப் பகுதியில் உள்ள திருவளுதிநாடார் விளை என்னும் கிராமத்தில் தான் பிறந்தார். இவர் பிறந்தது 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி.சின்னத்திரை நுழைவுசின்னத்திரையைப் பொருத்தவரையில், முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தான் பணிபுரிந்தார். அதில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற பெயரில் ஒரு...

Read More

தும்பா தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான கதைக்களம் வரும். அந்த வகையில் புலியை மையப்படுத்திய கோலிவுட்டில் வெளிவந்துள்ள மிக அரிய ...

<
தும்பா தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான கதைக்களம் வரும். அந்த வகையில் புலியை மையப்படுத்திய கோலிவுட்டில் வெளிவந்துள்ள மிக அரிய படம் தான் தும்பா, இவை ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.கதைக்களம்டாப்சிலிப் பகுதியில் புலி சிலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செல்கிறார் தீனா, அவருக்கு உதவியாக கனா தர்ஷனும் வருகின்றார், இவர்களுடன் வைல்ட் லைப் போட்டோகிராபியில் ஆர்வமுள்ள கீர்த்தி பாண்டியனும் வருகின்றார்.அந்த சமயத்தில் தும்பா என்ற புலி வனப்பகுதியில் இருந்து தப்பிக்க, அதை ஒரு சிலர் சட்டத்திற்கு விரோதமாக பிடித்து விற்க முயற்சி செய்கின்றனர்.ஆனால், இதை அறிந்த தீனா, தர்ஷன், கீர்த்தி அந்த புலியை காப்பாற்ற களத்தில் இறங்க, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்தீனா எப்போதும் தன் ஒன் லைன் கவுண்டரில் ரசிகர்களை குஷிப்படுத்துவார், அதை தான் படம் முழுவதும் செய்கின்றார், ரசிக்கவும் வைக்கின்றார்.தர்ஷன் மட்டும் கொஞ்சம் தடுமாறுகின்றார், கனாவில் இருந்த அளவிற்கு இல்லையே...

Read More

Search This Blog

Blog Archive

About