­
06/21/19 - !...Payanam...!

பிக்பாஸ்-3 எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஏனெனில் 100 நாட்கள் தினமும் நல்ல பொழுதுப்போக்கு என செம்ம விறுவிறு...

<
பிக்பாஸ்-3 எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஏனெனில் 100 நாட்கள் தினமும் நல்ல பொழுதுப்போக்கு என செம்ம விறுவிறுப்பாக செல்லும்.அப்படியிருக்க இந்த மூன்றாவது சீசனில் யார் இந்த வீட்டிற்குள் செல்வார்கள் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.நமக்கு கிடைத்த தகவலின்படி நடன இயக்குனர் சாண்டி இந்த வீட்டிற்குள் செல்வதாக கூறப்படுகின்றது.முதல் சீசனில் இவருடைய முதல் மனைவி காஜல் இந்த வீட்டிற்குள் சென்றது குறிப்பிடத்தக்கது. ...

Read More

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். அதிலும் குறிப்பாக முல்லை ரோலில் நடிக்கும...

<
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். அதிலும் குறிப்பாக முல்லை ரோலில் நடிக்கும் சித்ரா அதிகம் பேரை கவர்ந்துள்ளார்.இந்நிலையில் தற்போது அவர் ஒரு முக்கிய விஷயம் பற்றி கோபமாக பேசியுள்ளார். "பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் கேரளா, கர்நாடகா என வேறு மாநில பெண்களை வெள்ளையாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் சீரியல்களில் நடிக்க வைக்கிறார்கள்""நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதானே?! நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரியல." என சித்ரா ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துளளார். ...

Read More

பிகில் திரைப்படத்தின் பர்ட்ஸ் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காவி வேட்டியுடன் கருவாட்டு சந்தையில் ஒரு விஜய் அமர்ந்திருப்பது போன்றும், கால்...

<
பிகில் திரைப்படத்தின் பர்ட்ஸ் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காவி வேட்டியுடன் கருவாட்டு சந்தையில் ஒரு விஜய் அமர்ந்திருப்பது போன்றும், கால்பந்துடன் பின்னால் ஒரு விஜய் நிற்பதைப் போலவும், அதில் காட்சி இடம் பெற்றுள்ளது.விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பெயர் பிகில் என்றும், இன்றுதான் அறிவிக்கப்பட்டது.பிகில் படத்தின், முதல் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. லுக்கை பார்த்தவர்களுக்கு பல படங்களின் சாயல் தெரிந்தது என்னவோ உண்மை.காலா வேட்டிஉதாரணத்திற்கு, உட்கார்ந்திருக்கும் விஜய் அணிந்துள்ள காவி வேட்டி, சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் திரைப்படமான காலாவின் பர்ஸ்ட் லுக்கை போலவே காணப்பட்டது. இதில் இரு விஜய் காணப்படுவதையும், அதில் ஒருவர் தாதா போலவும், இன்னொருவர் விளையாட்டு பிள்ளை போலவும் காணப்படும் லுக்கை பார்த்தால், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் திரைப்பட பாணியும் தென்பட்டது.தேவர் மகன்தேவர்மகன் திரைப்படத்தில், சிவாஜிகணேசன், ஊரில் பெரிய தலக்கட்டு....

Read More

கிட்டத்தட்ட பாதியைத் தாண்டிவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்...

<
கிட்டத்தட்ட பாதியைத் தாண்டிவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 48 லீக் ஆட்டங்கள். இவற்றில் 26 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. மீதம் 22 ஆட்டங்கள் நடக்கவேண்டியுள்ளன.லீக் ஆட்டங்கள் முடிந்ததும் அரை இறுதி ஆட்டங்கள். அடுத்து இறுதி ஆட்டம்.இதுவரை இந்த 10 அணிகளும் ஆடிய ஆட்டங்கள், பெற்ற வெற்றி தோல்விகளை வைத்துப் பார்க்கும் போது, அரை இறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்பது குறித்து இப்போதே ஓரளவு கணிக்க முடிகிறது.இங்கிலாந்து: இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்திலிருந்தே அனைத்துத் தரப்பினரின் தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் அணி இங்கிலாந்து. பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நல்ல நேர்த்தி, ஒழுங்கை அந்த அணியில் பார்க்க முடிகிறது. நல்ல கிரிக்கெட்டுக்கு இரண்டும்...

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருந்தது தேமுதிக. நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் பிரவேசம் செய்து, மக்கள்...

<
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருந்தது தேமுதிக. நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் பிரவேசம் செய்து, மக்கள் நலனுக்காக கட்சி ஒன்றை தொடங்கினார்.விஜயகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது, பலரும் தேமுதிக நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். முதல் இரண்டு தேர்தல்களில் விஸ்வரூப வளர்ச்சி பெற்ற தேமுதிக, அதன்பிறகு படிப்படியாக சரிவை நோக்கி செல்ல தொடங்கியது.இதற்கு விஜயகாந்த் வைத்த கூட்டணி, அவரது உடல்நிலை உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று, விஜயகாந்த் படிப்படியாக உடல் நலம் தேறி வருகிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இது அவரது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்தச் சூழலில் மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.அதாவது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் உரிய காலத்திற்குள் அதனை செலுத்தி முடிக்கவில்லை. தற்போது ரூ.5.52 கோடி கடன் பாக்கி...

Read More

Search This Blog

Blog Archive

About