­
08/10/18 - !...Payanam...!

"விஸ்வரூபம்" படத்தின் பகுதி இரண்டாக முதல் பகுதியில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களோடு இணைந்து கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகரா...

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம் 2. இப்படம் முழுவதும் தீவிரவாதிகள் எப்படி செயல்படுகிறார்கள...

<
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம் 2.இப்படம் முழுவதும் தீவிரவாதிகள் எப்படி செயல்படுகிறார்கள். அவர்கள் சதியை முறியடித்தாரா என்பதை பற்றிய படம் தான்.இதில் ஒருகாட்சியில் உயர்சமூகம் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி கமலை குறை சொல்லும்விதத்தில் பேசுவார். ஏன் அவசரப்பட்டு சுட்டீர்கள். விவேகத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்று சொல்ல வருவார்.விவேகம் என்ற சொல்லை அவர் ஒவ்வொரு முறை சொல்லவரும்போதும் கமலும், ஆண்ட்ரியாவும் காபி வேணுமா என்று தடுத்து நிறுத்துவார்கள். இதை சிலர் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தனர்.ஆனால் இது எதேச்சையாகத்தான் நடந்திருக்க வேண்டும். ஏனெனில் விஸ்வரூபம் இரண்டு பாகமும் 2013லேயே தயாராகிவிட்டது குறிப்பிடத்தக்கது. ...

Read More

மாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பத...

<
மாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பதும் நல்லது அவை எவை என காண்போம்.வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லதாகும்.கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது.அதே போல், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.மாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு உண்டானால், உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.மிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்கலாம்.ஆல்கஹால் பருகுவது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கும். ...

Read More

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. ...

<
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. அந்த வகையில் காதல் பாடல்களுக்கே பேர் போன யுவன், தன் ரசிகர்களுக்காகவே அறிமுக இயக்குனர் இளனுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் பியார் பிரேமா காதல், இந்த காதல் ரசிகர்களை காதலிக்க வைத்ததா? பார்ப்போம்.கதைக்களம்ஹரிஷ் கல்யாண் பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார். திடீரென்று ஒருநாள் அவருக்கே ஷாக் கொடுக்கின்றார் ரைஸா.ஆம், ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே ரைஸாவும் சேர, அதை விட ஷாக்காக ரைஸாவே முன்வந்து ஹரிஸிடம் பேசுகின்றார்.அதன் பிறகு இவர்கள் பேச்சு, பழக்கம் எல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர, ஹரிஷ் திருமணம் என்று வந்து நிற்கின்றார், ரைஸாவோ நான் நட்பாக தான் பழகினேன், திருமணம் செட் ஆகாது என்கின்றார்.மேலும், எனக்கு...

Read More

வயது மூப்பால் காலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்...

வயது மூப்பால் காலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சியை சேர்ந்தவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று மணல் சிற்ப கலைஞர் ஒருவர், கருணாநிதிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்தினார். தற்போது வேறொருவர் அவருக்கு சிலை செய்து வண்ணம் பூசி தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நிகமாகவே கலைஞர் உயிருடன் இருப்பது போல இருக்கிறது என அவருக்கு பாரட்டுக்கள் தெரிவித்துள்ளனர். ...

Read More

அஜித் எப்போதும் எதற்கும் ஆசைப்படாத ஒரு மனிதர். ஆனால் அவரே ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளாராம். சந்தானம் அஜி...

<
அஜித் எப்போதும் எதற்கும் ஆசைப்படாத ஒரு மனிதர். ஆனால் அவரே ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளாராம்.சந்தானம் அஜித்தை வைத்து எடுத்த பேட்டியை மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த பேட்டியில் அஜித், எனக்கு வரலாறு படத்திற்காக விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது.பிலிம்பேர் விருது கிடைத்தது ஆனால் வரலாறு படத்திற்கு மாநில விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் அதிகம் இருக்கிறது. அந்த படத்திற்கு கிடைக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது என்று பேசியுள்ளார் ...

Read More

Search This Blog

Blog Archive

About