­
10/23/16 - !...Payanam...!

 'நாயகன்' படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் பி.சி.ஸ்ரீராம் முடித்துவைத்த பிரச்சினையைப் பற்றிக் குறிப்பிட்டார் பவா செல்லத்துரை மண...

 'நாயகன்' படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் பி.சி.ஸ்ரீராம் முடித்துவைத்த பிரச்சினையைப் பற்றிக் குறிப்பிட்டார் பவா செல்லத்துரை மணிரத்னம் இயக்கத்தில் கமல், சரண்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'நாயகன்'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த அப்படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் அக்டோபர் 21, 1987ல் இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி 29 வருடங்கள் ஆவதை முன்வைத்து #29YearsOfNayagan என்ற டேக்கில் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் இறுதிக்காட்சி எப்படி, எங்கு படமாக்கப்பட்டது தெரியுமா? அடையாறில் தண்ணீரை எடுத்து, கமல் மீது மழை பெய்வது போன்ற காட்சியை காட்சிப்படுத்த திட்டமிட்டனர். அனைத்துமே தயாராக இருந்த போது, இவர்கள் படப்பிடிப்பு நடத்திய ஏரியாவில் உள்ள ரவுடி ஒருவர் "எப்படி இங்கு படப்பிடிப்பு நடத்தலாம்" என்று பேசி படப்பிடிப்புக்கு இடையூறு செய்தாராம். மாலை நேரம் என்பதால் ஒளியும் குறைந்து கொண்டே வருகிறது. ஒளியமைப்பு குறைவதற்குள்...

Read More

இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டால...

இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது. பெர்முடா முக்கோணம் என்றால் என்ன ? வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பெர்முடா முக்கோணம். இதை சாத்தானின் முக்கோணம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போவதுதான். பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும் போது திசை காட்டிகள்...

Read More

ஒரு காலத்தில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. அதற்கப்புறம் வந்தார் ரஜினி. முற்றிலும் வேறுபட்ட ம...

<
ஒரு காலத்தில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. அதற்கப்புறம் வந்தார் ரஜினி. முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஸ்டைலில் கலக்கோ கலக்கென கலக்க, இந்தியாவே அவர் பின்னால் ஓடியது. இன்னும் நூறு வருஷங்களுக்கு ரஜினி பாதிப்பில்லாமல் ஒருவராலும் நடிக்க முடியாது! ஊர் உலகத்திற்கே அப்படியிருக்கும் போது, ரஜினியின் வாரிசுகளுக்கு இருக்காதா என்ன? கலையுலகத்தை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்கிற அவர்களது நினைப்பு, ஒரு கட்டத்தில் ஈகோவாக தலை தூக்க, ஐஸ்வர்யா ஒன்று செய்தால், அதைவிட டாப்பாக நான் ஒன்று செய்வேன் என்று முரட்டு கரம் தூக்கினார் சவுந்தர்யா. முடிவு? பயங்கரமானதுதான் மிச்சம். கோச்சடையான், அதற்கு முன்… சுல்தான் தி வாரியர், அது தவிர சில தமிழ் படங்களை நேரடியாக தயாரித்த அனுபவம் என்று கோடிகளை நாசமாக்கினார். பிள்ளைகள் வைத்த கடனை அப்பா சுமந்தார். எப்படியோ எல்லாம் ‘கபாலி’யால் சுப மயம். இந்த...

வழக்கமாக மலை பாம்புதான் ஆட்டை விழுங்கும். ஆனால் இந்த முறை ஆடு மலை பாம்பை விழுங்கிவிட்டது. அந்த வெற்றி தந்த விபரீதம் இன்னும் என்னவெல்லாம் செ...

<
வழக்கமாக மலை பாம்புதான் ஆட்டை விழுங்கும். ஆனால் இந்த முறை ஆடு மலை பாம்பை விழுங்கிவிட்டது. அந்த வெற்றி தந்த விபரீதம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ கோடம்பாக்கத்தை? இந்த விபரீதம், ஆணானப்பட்ட கலைப்புலி தாணுவையே கொஞ்சம் ஷேக் பண்ணியிருப்பதுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! இருமுகனின் இவ்ளோ பெரிய வெற்றியை விக்ரமே எதிர்பார்த்திருக்க மாட்டார். கிட்டதட்ட 92 கோடி வசூல் என்கிறது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம். இதற்கப்புறம் எந்தப்படம் என்பதிலும், அதை இயக்கப் போவது யார் என்பதிலும் கடும் குழப்பத்திலிருக்கிறார் விக்ரம். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாராம். சமீபத்தில் வெளிவந்து பெரும் ஹிட்டடித்த ‘டோன்ட் ப்ரீத்’ என்ற ஆங்கிலப் படத்தை அப்படியே தமிழில் எடுக்கலாம் என்பதுதான் அவரது எண்ணம். இருமுகன் இயக்குனரையே இந்த படத்தையும் இயக்கச் சொல்லி விட்டாராம். நல்ல விஷயம். அதற்கு முன்னால் நடந்தவைதான் மிகப்பெரிய அநீதி. அந்தக் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாமெல்லாம் நாலு...

Read More

சமீபத்தில் நடந்த சினிமா பத்திரிகையாளர் தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகயேன் கலந்து கொண்டார். இதில் சிவா பேசுகையில் " உண...

சமீபத்தில் நடந்த சினிமா பத்திரிகையாளர் தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகயேன் கலந்து கொண்டார். இதில் சிவா பேசுகையில் " உண்மையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது சந்தோஷமாக உள்ளது, இந்த அமைப்புக்கு ஒரு பெண் தலைவர் என்று சொன்னார்கள் ரொம்ப சந்தோசமாக இருந்தது, மேலும் அழைப்பிதழில் என் பெயருக்கு மேல் மாஸ் ஹீரோ என்று குறிப்பிட்டு இருந்தார்கள். நீங்கள் சொன்னால் ஓகே தான், அதற்காக ரஜினி, கமல் விஜய் அஜித் அந்த அளவு மாஸ் ஹீரோ என்று அர்த்தம் இல்லை, எல்லாருக்கும் பிடிக்கும் மாஸ் ஹீரோ என்று நான் எடுத்து கொள்கிறேன் என்றார் ...

Read More

பத்மஸ்ரீ கமலஹாசனுக்கு உலக அளவில் ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் செவாலியர் விருது வென்ற அவர் சபாஷ் நாயுடு படத்தை தற்போது எடுத்து வரு...

பத்மஸ்ரீ கமலஹாசனுக்கு உலக அளவில் ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் செவாலியர் விருது வென்ற அவர் சபாஷ் நாயுடு படத்தை தற்போது எடுத்து வருகிறார். எதிர்பாராத விதமாக திடீரென்று அவருக்கு ஏற்பட்ட சிறு விபத்து, நீண்ட நாட்கள் அவரை படுக்கையில் கிடப்பில் போட்டது. இதனால் வேதனை அடைந்த ரசிகர்கள் அவருக்காக கோவில்களில் சிறப்பு பிராத்தனைகளை செய்தனர். தற்போது குணமாகிவிட்ட அவரை கண்டு ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், மீண்டும் ஒரு அதிர்ச்சியை கமல் அவர்களுக்கு தந்துள்ளார். வரும் நவம்பர் 7ம் தேதி அவரது பிறந்த நாள் வருவதையொட்டி ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடுகளை செய்வார்கள். ஆனால் இப்போது அவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை இப்படி இருப்பதால், என்னுடைய பிறந்தநாளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகிறேன் என்று அவரது நற்பணி இயக்கத் தோழர்களுக்கு ட்விட்டரில் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ...

Read More

Search This Blog

Blog Archive

About