­
06/24/17 - !...Payanam...!

ஹிட்டோ, பிளாப்போ? டாப் டென் வரிசைக்குள் இருக்கிற ஹீரோக்களுக்கு கதை சொல்லி கால்ஷீட் வாங்குவதே ஒரு பாகுபலி எடுத்ததற்கு சமம்! அந்தளவுக்கு வருஷ...

ஹிட்டோ, பிளாப்போ? டாப் டென் வரிசைக்குள் இருக்கிற ஹீரோக்களுக்கு கதை சொல்லி கால்ஷீட் வாங்குவதே ஒரு பாகுபலி எடுத்ததற்கு சமம்! அந்தளவுக்கு வருஷக்கணக்காக அலைய விடுவார்கள். பல வருஷ போராட்டத்திற்கு பிறகு எப்படியோ கதை கேட்க சம்மதிக்கும் சில ஹீரோக்கள் அப்படி கதை கேட்கும் ஸ்டைலையே விநோதமாக வைத்திருப்பார்கள். “கதைய பத்து நிமிஷத்துக்குள்ள சொல்லுங்க. பிடிச்சிருந்தா மேற்கொண்டு கேட்பேன். இல்லன்னா இல்லதான்” என்பார்கள். இரண்டரை மணி நேர படத்தை பத்து நிமிஷத்துல எப்படிய்யா சொல்வது என்று பேதியாகும் இயக்குனர்கள், எப்படியோ மென்று முழுங்கி அவரை இம்ரஸ் செய்வதற்குள், போன ஜென்மத்து பாவத்தையும் சேர்த்து அனுபவித்துவிடுவார்கள். இந்த ஏழு மலைகளை ஏறி கடந்துதான் பல இயக்குனர்கள் படம் பிடிக்கிறார்கள். (ஐயோ பாவம்) சரி… விஷயத்துக்கு வருவோம். அப்படி பல வருஷங்கள் அலைந்து விஜய் சேதுபதிக்கு கதை சொல்லி அவரை இம்ப்ரஸ் பண்ணிவிட்டார் ஒரு டைரக்டர். கா…வில் ஆரம்பித்து ஸ்… ல்...

Read More

உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி புகழ்பெற்ற 'பிக் பிரதர், பிக் பாஸ்' நிகழ்ச்சியை கமலுடன் கைகோத்து  தமிழுக்கு கொண்டு வருகிற...

உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி புகழ்பெற்ற 'பிக் பிரதர், பிக் பாஸ்' நிகழ்ச்சியை கமலுடன் கைகோத்து  தமிழுக்கு கொண்டு வருகிறது விஜய் டிவி. நிகழ்ச்சி தொகுப்பாளராக கமல் சின்னத்திரையில் கால் பதிப்பதாலேயே 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ரியாலிட்டி நிகழ்ச்சியான இதில் மொத்தம் 14 பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாள்கள் தங்க வேண்டும். அந்த வீடு முழுவதும் மொத்தமாக 30 கேமராக்கள் இருக்கும். போன், இணையம், கடிகாரம், செய்தித்தாள் என எதுவும் அந்த வீட்டில் இருக்காது. போட்டியாளர்களுக்கு கிடைக்கும் இந்த 100 நாள்களில், யார் சவால்களை தாக்குப் பிடித்து வெற்றி பெறப் போகிறார் என்பதுதான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் சிறிது நாள்களுக்கு முன்பு ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின்  ட்ரெய்லர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியானது. இந்த...

Read More

பிரபுசாலமன் இயக்கிய  'கும்கி' படத்தில் கும்கி யானைகள் மட்டுமன்றி விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோரும் அறிமுகமானார்கள். திரு...

பிரபுசாலமன் இயக்கிய  'கும்கி' படத்தில் கும்கி யானைகள் மட்டுமன்றி விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோரும் அறிமுகமானார்கள். திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்த 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது பிரபுசாலமன் ஈடுபட்டு வருகிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்புகொண்டோம்.  'கும்கி 2' படத்தை நான் இயக்கப்போவது உண்மைதான். ஆனால், படத்தில் நடிக்கும் நாயகன்,  நாயகி இன்னும் ஒப்பந்தமாகவில்லை. புதுமுகங்களாக நான் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் படம் ஷூட்டிங் ஆரம்பமாகும். படத்துக்கான வேலைகள் போயிட்டுயிருக்கு.  படத்தின் இசையமைப்பாளர் முதல் நடிகர்கள் வரை புதியவர்களை வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கப் போகிறேன். ஆனால், படத்தின் பெயர் 'கும்கி 2' தான். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்'' என்றார். ...

Read More

சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கப்போகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை டிவி-யில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர...

சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கப்போகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை டிவி-யில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரியாலிட்டி நிகழ்ச்சியான இதில் மொத்தம் 14 பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாள்கள் தங்க வேண்டும். அந்த வீடு முழுவதிலும் மொத்தமாக 30 கேமராக்கள் இருக்கும். போன், இணையம், கடிகாரம், செய்தித்தாள் என எதுவும் அந்த வீட்டில் இருக்காது. இதில், சவால்களைக் கடந்து யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதுதான் போட்டியின் கான்செப்ட். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சில நாள்களுக்கு முன்பு ரிலீஸாகி ஹிட் அடித்தது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் 14 பிரபலங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த மாதம் 25-ம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணி முதல் 10...

Read More

Search This Blog

Blog Archive

About