November 20, 2017
தீபிகாவை உயிரோடு கொளுத்துங்கள். இவ்வளவு ரூபாய் தருகிறேன்! அரசியல் பிரமுகரின் மிரட்டல்
November 20, 2017 பாலிவுட் சினிமா தற்போது பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. இதற்கு காரணம் பத்மாவதி படம் தான். பன்சாலி இயக்கத்தில் ராணி பத்மாவதியின் வரலாற்றை படமாக எடுத்திருக்கிறார்கள்.நடிகை தீபிகா படுகோன் இதில் பத்மாவதியாக நடித்துள்ளார். இப்படத்தில் சில விசயங்கள் சர்ச்சையானதோடு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. படம் வெளியாவது கேள்விக்குறி ஆன நிலையில் அரசியல் மிரட்டல் வந்துள்ளது.ஏற்கனவே தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ 5 கோடி என மிரட்டல் வந்தது. தற்போது அவரை உயிருடன் கொளுத்துபவர்களுக்கு ரூ 1 கோடி பரிசு என சத்ரிய மகா சபா இளைஞர் பிரிவின் தலைவர் கூறியுள்ளார்.இதோடு ஹரியானா மாநில பா.ஜ.க செய்தி ஒருங்கிணைப்பாளர் சுராஜ், இயக்குனர் பன்சாலியின் தலையை கொண்டு வந்தால் ரூ 10 கோடி என கூறியுள்ளார்.மேலும் நடிகர் ரன்வீர் சிங்கின் காலை உடைக்க வேண்டும் என மிரட்டல் விட்டுள்ளார். ...