கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் என்றால் தேவர் மகன் படத்தை சொல்லலாம். கமல்-சிவாஜி இணைந்து வந்த அப்பட காட்சிகள் இப்போது பார...
கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் என்றால் தேவர் மகன் படத்தை சொல்லலாம். கமல்-சிவாஜி இணைந்து வந்த அப்பட காட்சிகள் இப்போது பார்க்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
1992ல் வெளியான இப்படத்திற்கு அப்போது விட இன்றைய கால இளைஞர்கள் அதிகம் ரசித்துள்ளார்கள் என்றே கூறலாம். ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சிவாஜி கணேசனின் அந்த கேரக்டரில் முதலில் நடிக்க வைக்க படக்குழு எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமார் என இருவரையும் தான் முதலில் அணுகினார்களாம்.
ஆனால் இப்போது பார்க்கும் போது சிவாஜி கணேசனை தாண்டி யாராலும் அந்த வேடத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது என்றே கூறலாம்.