­
08/13/18 - !...Payanam...!

கண்டமனூர் ஜமீன் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வடிவேலு காமெடி தான். கண்டமனூர் ஜமீன் என்னை கண்டமாக்கிட்டார், அவர் அண்ணனும் என்னை நா...

<
கண்டமனூர் ஜமீன் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வடிவேலு காமெடி தான்.கண்டமனூர் ஜமீன் என்னை கண்டமாக்கிட்டார், அவர் அண்ணனும் என்னை நாசப்படுத்திவிட்டார் என்று பெண் கூறுவார்.உண்மையில் இந்த ஜமீன் பெண்ணாலேயே தான் அழிந்தார்களாம். அந்த ஜமீன்தார்கள் பலரும் பெண் மோகம் பிடித்து இருந்தார்களாம்.அதில் பெண்பித்து கொண்ட ஜமீன்தார் பளியன் சித்தர் என்பரை அவர் மனைவி கர்ப்பமாக இருக்கும்வேளையில் கொலை செய்துவிட்டார். இதனால் அவர் கொடுத்த சாபத்தால் வாரிசுகள் அனைவரும் தன்னுடைய குழந்தையை பார்க்கும் முன்னரே இறந்துவிட்டார்களாம்.கடைசியில் நோய்வாய்ப்பட்டு மொத்த சொத்தையும் இழந்து குகையில் வாழ்ந்து இறந்து போனார்களாம். ...

Read More

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்பட...

<
அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் முடிந்து அடுத்து அஜித் யாருடன் கூட்டணி அமைக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வர, தற்போது கிட்டத்தட்ட உறுதியான ஒரு தகவல் கிடைத்துள்ளது.அஜித் அடுத்து போனிகபூர் தயாரிப்பில் தான் நடிக்கப்போகின்றாராம், இது ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போது கொடுத்து வாக்கு தானாம்.மேலும், இப்படத்தை தீரன் வினோத் இயக்கவுள்ளதாகவும், இதற்காக அஜித் இரண்டு முறை வினோத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இதுமட்டுமின்றி இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ரசிகர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது. ...

Read More

பிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்பாற்றிய ரசி...

<
பிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்பாற்றிய ரசிகர்கள் இந்த வாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவர் வெளியேற்றப்பட்டார்.வெளியில் வந்ததும் அவர் கமலுடன் பேசும்போது தன் குடும்பம் பற்றி பேசினார் பொன்னம்பலம். "என அப்பாவுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மனைவிக்கு ஏழாவது குழந்தை நான். எனக்கு பின் நான்கு பேர் உள்ளனர். மொத்த கிராமமும் எங்கள் சொந்தகாரங்க தான். அவ்வளவு பெரிய குடும்பம் தான்" என பொன்னம்பலம் கூறினார். ...

Read More

Search This Blog

Blog Archive

About