ஒபாமா, ட்ரம்ப்பைவிட மோடிக்கு தான் மவுசு!

டைம் இதழ் நடத்தும்  இந்த ஆண்டின் சிறந்த நபரை (Person of the Year 2016) தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், மோடி முன்னிலையில் உள்ளார். ஒபாமா, ...

டைம் இதழ் நடத்தும்  இந்த ஆண்டின் சிறந்த நபரை (Person of the Year 2016) தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், மோடி முன்னிலையில்
உள்ளார். ஒபாமா, புதின், ட்ரம்ப் உள்ளிட்டோரை விட அதிக வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் மோடி.

இன்றைய நிலவரப்படி, 18% வாக்குகள் பெற்று மோடி முதல் நிலையிலும், 5% வாக்குகள் பெற்று ஒபாமா இரண்டாவது நிலையிலும் உள்ளனர்.  யார் இந்த ஆண்டின் சிறந்த நபர் என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில் இன்று நிலவரப்படி, 18% வாக்குகள் பெற்று மோடி முன்னிலை வகிக்கிறார். எனவே உலகின் 2016 சிறந்த நபராக மோடி தேர்வாக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About