ரிலையன்ஸுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியில்லாமல் வைத்ததாக நேற்று மத்திய அரசு கூறியது. இந்நிலையில், பிரதம...

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியில்லாமல் வைத்ததாக நேற்று மத்திய அரசு கூறியது. இந்நிலையில், பிரதமரின் படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியதற்காக ரிலையன்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்.

முத்திரைகள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தவிர்ப்பு) 1950 சட்டத்தின் கீழ் வரும் பிரிவின் 3-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதற்காக சுமார் 500 ரூபாய் வசூலிக்கப்படலாம் என்கிறது மத்திய அரசு.

மேலும் பல...

1 comments

  1. இந்த வருட மெகா காமெடி.....!

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About