ஷங்கர் படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் தற்போது 2.0 படம் தயாராகி வருகின்றது. இப்படத்தின் பர்ஸ்ட் ல...

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் தற்போது 2.0 படம் தயாராகி வருகின்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் என சமீபத்தில் ஒரு போஸ்டர் வெளிவந்தது, அந்த போஸ்டர் அப்படியே அதிகாரப்பூரவ போஸ்டர் போலவே இருந்தது.

பின் தான் தெரிந்தது அது ஏதோ ரசிகர்கள் உருவாக்கியது என்று, ஏனெனில் அந்த போஸ்டரில் ரசூல் பூக்குட்டி பெயரில் எழுத்துக்கள் தவறாக உள்ளதாக குறிப்பிட்டு போஸ்டர் லீக் வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளனர். இதோ அந்த போஸ்டர்...

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog