அனுபவம்
நிகழ்வுகள்
ஆங்கில பெயர் வைத்தும் இந்த படத்துக்கு வரிச்சலுகை எப்படி கிடைத்தது தெரியுமா?
October 20, 2016
தமிழ் சினிமாவில் எல்லா பட பெயர்களும் தமிழில் தான் இருக்க வேண்டும், அப்போது தான் வரிச்சலுகை கிடைக்கும் என்ற சட்டம் இருந்தது.
இதனாலேயே பலரும் தமிழிலேயே பெயர் வைக்க ஆரம்பித்தனர். ஆனால் தமிழில் பெயர் வைத்தும் குறிப்பாக ஒரு நடிகரின் படத்துக்கு மட்டும் வரிச்சலுகையே கிடைக்காமல் பெரிய பிரச்சனையாக இருந்தது.
இந்நிலையில் ஆங்கில பெயர் வைத்த இரண்டெழுத்து படத்துக்கு வரிச்சலுகை கிடைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்த நடிகரை வளர்த்த சேனலும், சூரிய சேனலும் பெரிய தொகைக்கு போட்டி போட்டு வரிச்சலுகையை மனதில் வைத்தே ஆளுங்கட்சி சேனலுக்கு இந்த படத்தை விற்று விட்டாராம் தயாரிப்பாளர்.
0 comments