சினிமா
வைரலாகும் பாகுபலி வில்லன் ராணாவின் ராட்சஷ புகைப்படம்
October 05, 2016
தமிழ் சினிமாவில் கடந்த வருடம் மாபெரும் வசூல் செய்த படம் பாகுபலி. இப்படத்தில் ஒவ்வொருவரின் கதாபாத்திர தேர்வும் மிகச்சிறப்பாக இருந்தது.
அதிலும் வில்லனாக நடித்த ராணா பிரம்மாண்ட உடல்வாகுடன் பல்லாலதேவனாக மிரட்டினார்.
தற்போது இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் ராணா மேலும் உடற்பயிற்சி செய்து ராட்சஷ உருவத்தில் மாறியுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

0 comments