சினிமா
நிகழ்வுகள்
ஜேமஸ் பாண்டிற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா
October 08, 2016
யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஹாலிவுட் நடிகருக்கும் தற்போது இசையமைத்துள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை ஜேம்ஸ் பாண்ட் சீரியஸில் நடித்த Pierce Brosnan தான். இவர் நடித்த இந்திய விளம்பரம் ஒன்றிற்கு யுவன் இசையமைத்துள்ளார்.
இதில் ஜேம்ஸ் பாண்ட் இசையை கொஞ்சம் மாற்றம் செய்து இசையமைத்துள்ளார். இவை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை ஜேம்ஸ் பாண்ட் சீரியஸில் நடித்த Pierce Brosnan தான். இவர் நடித்த இந்திய விளம்பரம் ஒன்றிற்கு யுவன் இசையமைத்துள்ளார்.
0 comments