நிலக்குழிகள் உருவாக்கப்பட்டு சந்திராயன்-2 சோதனை

இஸ்ரோவின் சந்திராயன்-2  செயற்கைக்கோளின் சோதனை கர்நாடகாவின் சலக்கெரெ பகுதியில் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர்  ஏ.எஸ் கிரண் குமார் தெரிவித...

இஸ்ரோவின் சந்திராயன்-2  செயற்கைக்கோளின் சோதனை கர்நாடகாவின் சலக்கெரெ பகுதியில் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர்  ஏ.எஸ் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் ஒரு நிகழ்சியில் பங்குப்பெற்ற கிரண் குமார் கூறுகையில், '' 2017-2018 ஆம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-2 , நிலவில் இறங்கி, அங்குள்ள மாதிரிகளைச் சேகரிக்கும் திறன் பெற்றது. இந்நிலையில் தற்போது, நிலவின் நிலபரப்பில் உள்ளது போன்ற நிலக்குழிகளை ஆய்வகத்தில் உருவாக்கி, சந்திராயன் - 2 செயற்கோளின் பாகங்களை செலுத்தி பார்த்து சோதனை மேற்கொண்டு வருகிறது" என்றார். 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About