உங்கள் ஏ.டி.எம்மில் வைரஸ் இருக்கிறதா?

நீங்கள் பணம் எடுப்பதற்கு பயன்படுத்தும் 'ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்' அல்லது ஏ.டி.எம்-ல் வியாதிகள் பரப்பக்கூடிய கிறுமிகள் இருக்கலாம்...

நீங்கள் பணம் எடுப்பதற்கு பயன்படுத்தும் 'ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்' அல்லது ஏ.டி.எம்-ல் வியாதிகள் பரப்பக்கூடிய கிறுமிகள் இருக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

நீங்கள் பணம் எடுக்க பயன்படுத்தும் ஏ.டி.எம்-ன் கீ-பேட்களில், ஒட்டுண்ணிகளில் இருந்து பால்வினை நோய் பரப்பக்கூடிய அளவுக்கு மோசமான கிருமிகள் வரை இருப்பதாக ‘mSphere’ இதழில் வெளியான ஆய்வு ஒன்று கூறுகிறது.

முக்கியமாக மளிகை பொருட்கள் கிடைக்கும் கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஏ.டி.எம்-களில்தான் கிருமிகள் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About