அனுபவம்
நிகழ்வுகள்
இயக்குனர் பாலாவுடன் அந்த 25 நிமிடங்கள்- மகிழ்ச்சியில் நடிகை
January 10, 2017
பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா.
இவருக்கு அண்மையில் பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்காக ஜீவிதா, பாலாவை சந்திக்க சென்றிருக்கிறார்.
இதுகுறித்து ஜீவிதா பேசும்போது, பாலா அவர்களிடம் இருந்து அழைப்பு வந்ததும் அவ்வளவு சந்தோஷம்.
நான் அவரை அலுவலகத்தில் சந்தித்த போது என்னால் நம்பவே முடியவில்லை. பின் என்னிடம் கதை பற்றி கூறனார், எனக்கு அதில் சில மாற்றங்கள் தேவைப்படுவதாக கூறினேன். அவரும் அதற்கு சரியான பதில்கள் கொடுத்தார்.
அவர் படத்தில் நடிக்கிறேனோ இல்லையோ அவரை சந்தித்த அந்த 25 நிமிடங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினால் ஜீவிதா.

0 comments