சினிமா
நிகழ்வுகள்
சொல்வதெல்லாம் உண்மை 1500-வது எபிசோடில் நடந்த கூத்து இது தான்
December 07, 2017
சொல்வதெல்லாம் உண்மை என்ற எபிசோட் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு எலோராலும் அறியப்பட்ட நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் மூலம் பலர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது, ஏன் ஒருவர் கொலை செய்தது கூட தெரிய வந்தது.
இந்நிலையில் இந்த எபிசோர் 1500-வது எபிசோட் சமீபத்தில் வந்தது, இதனால் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்க, அவருடைய கணவரையே வரவைத்தனர்.
மேலும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலாக அவரை விஜய் தொலைக்காட்சியில் கிண்டல் செய்த ராமரையே அழைத்து வந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.

0 comments