2.0 டீசர் லீக் ஆனதால் அதிர்ச்சியான பிரபல இயக்குனர்!

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் டீசர் தவறான முறையில் வெளியானது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. சுமார் 1.30 நி...

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் டீசர் தவறான முறையில் வெளியானது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. சுமார் 1.30 நிமிடங்கள் இருக்கும் வீடியோவால் ரசிகர்களுக்கும் ஷாக்.

படத்தின் முக்கிய அம்சமே கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தான். இதற்காக இயக்குனர் அமெரிக்க போன்ற பெரிய நாடுகளில் இந்த தொழில்நுட்ப பணிகளை செய்து வருகிறார்.

இந்த டீசர் லீக்கானது குறித்து ரஜினியின் மகள் சௌந்தர்யாஅதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்பே இணையதளங்களில் படத்தின் விசயங்கள் வெளியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனசாட்சியற்ற இதுபோன்றவேலையால் படக்குழுவினரின் உழைப்பு, முயற்சி ஆகியவை சில நொடிகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வெட்கமாக இருக்கிறது. குற்றத்தை தடுக்க வேண்டும்.

டிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

சௌந்தர்யா பல படங்களில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியுள்ளார். அதோடு ரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் இயக்கியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About