அனுபவம்
நிகழ்வுகள்
இதற்கு பிறகு தான் இந்தியன் 2 படத்தின் வேலைகள் ஆரம்பமா?
March 22, 2018
கமல்ஹாசன் சினிமாவில் இருக்கும் ஒரு பிஸியான முன்னணி நடிகர். அவரது நடிப்பில் விஸ்வரூபம் 2, இந்தியன் 2 போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.
இதற்கு நடுவில் கமல்ஹாசன் தீவிர அரசியல் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். தற்போது என்ன தகவல் என்றால் அவர் பிக்பாஸ் 2வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறாராம். அந்நிகழ்ச்சி முடிந்த பிறகே கமல்ஹாசன் இந்தியன் 2 பட படப்பிடிப்பை தொடங்க இருக்கிறாராம்.
ஷங்கர் இயக்கும் இந்த பிரம்மாண்ட படைப்பிற்கு ரவி வர்மன் தான் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறாராம். மற்றபடி நாயகி போன்ற விவரங்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments