அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
சிறையில் கைதியாக இருந்தவருக்கு ஜோடியாகும் அனுஷ்கா!
March 30, 2018
நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் எப்போது என நிறைய பேச்சுகள் அடிப்பட்டுக்கொண்டிருக்கிறது. வயது ஏறிக்கொண்டே போக வீட்டிலும் இருப்பவர்களுக்கு கவலையாம்.
முஹூர்த்த நாளை எதிர்பார்த்து அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அனுஷ்கா பாகுபலி படத்தால் நல்ல மதிப்பை மக்கள் மத்தியில் பெற்றதால் நல்ல கதைகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
அதற்கான மற்ற நடிகைகளை போல அதிக படங்களில் இவர் தேர்ந்தெடுப்பது இல்லை. இந்நிலையில் அவர் அடுத்ததாக பிரபல மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
இப்படத்தை சர்த் சந்திப் இயக்கவுள்ளதை அவரே தன் ட்விட்டரில் கூறியுள்ளார். அதோடு இந்த இயக்குனர் ஏற்கனவே பரோல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
வரும் மார்ச் 31 ல் வெளிவரும் இப்படத்தில் மம்முட்டி சிறைக்கைதியாக நடித்திருக்கிறாராம்.

0 comments