தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவையே மிகவும் அச்சுறுத்தியது பைரசி தான். அதிலும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் பல தயாரிப்பாளர் வயிற்றில் நெருப்பை தான் கட்டியது. இந்...

தமிழ் சினிமாவையே மிகவும் அச்சுறுத்தியது பைரசி தான். அதிலும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் பல தயாரிப்பாளர் வயிற்றில் நெருப்பை தான் கட்டியது.

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை எப்படியும் கண்டுப்பிடித்தே தீருவேன் என்று விஷால் சபதம் எடுத்தார்.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேரை கைது செய்துள்ளார்களாம்.

இவர்கள் 4 பேரும் விழுப்புரத்தை சார்ந்தவர்கள், கேரளா போலிஸாரின் அதிரடியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது.

ஏனெனில் தற்போதெல்லாம் தமிழ் படங்களை போலவே மலையாள படங்களையும் இந்த சைட்டில் அப்லோட் செய்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About