தமிழ் பிக் பாஸ் 2, களத்தில் சந்திக்க ரெடியான கமல் - புதிய தகவல் !

கடந்த ஆண்டு தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய டிஆர் பியை தொட்ட நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். அந்த ஷோவில் பங்கு பெற்ற ஓவியா, ஹரிஷ்...

கடந்த ஆண்டு தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய டிஆர் பியை தொட்ட நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். அந்த ஷோவில் பங்கு பெற்ற ஓவியா, ஹரிஷ் , சினேகன் போன்றவர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் அடுத்த சீசன் எப்போ வரும் என்று ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வருகிற ஜூன் மாதம் பிக் பாஸ் 2 விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது உறுதியாகியுள்ளது. இம்முறையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார், கமலுடனான ப்ரமோ ஷூட் முடிந்துவிட்டது என்கிறார்கள். சென்ற ஆண்டே ஷோவில் அங்கங்கே அரசியல் பேசிய கமல், 'மக்கள் நீதி மய்ய'த் தலைவரான பின் கலந்துகொள்வதால், இந்தாண்டு எக்ஸ்ட்ராவாக எகிறி அடிப்பார் என்று நம்பலாம்.

பிக் பஸ்ஸில் பங்குகொள்ள போட்டியாளர்களின் தேர்வு பணியும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது, சினிமா , டி வியை பிரபலங்களை தாண்டி பல துறை பிரபலங்களிடமும் பேசப்பட்டுள்ளது என்கிறார்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About