அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
முன்னணி நடிகரின் படத்தில் ராக்ஸ்டார் ரமணியம்மா- அடித்தது அதிர்ஷ்டம்
May 25, 2018
பிரபல தொலைக்காட்சியில் சரிகமபா என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் ரமணி அம்மாள்.
இவர் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படங்களில் பாடுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது அவரை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. என்னவென்றால் விஜய் சேதுபதி நடித்துள்ள ஜுங்கா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாடி முடித்துள்ளாராம். இந்த தகவலை இப்பட இசையமைப்பாளர் சித்தார் விபின் அவர்களே தன்னுடைய டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

0 comments