அனுபவம்
நிகழ்வுகள்
என்னை எல்லாம் பிடிக்குமா அம்மா! முன்னணி நடிகையிடம் விஜய் சேதுபதி உருக்கம்
June 13, 2018
விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவருக்கு என்று பெரிய மாஸ் ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடித்த முதல் படமான தென்மேற்கு பருவக்காற்று படப்பிடிப்பில், சரண்யா பொன்வண்ணனிடம் ‘என்னை எல்லாம் யாருக்காவது பிடிக்குமா அம்மா?’ என்று கேட்பாராம்.
அப்போது சரண்யா ‘கண்டிப்பாக நீங்கள் ஒரு நாள் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்’ என்று நம்பிக்கை கொடுத்தாராம், இதை இன்று நடந்த ஜுங்கா இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்துக்கொண்டனர்.

0 comments