அனுபவம்
நிகழ்வுகள்
இணையதளத்தில் திருட்டுதனமாக காலா படத்தை வெளியிட்ட இவர்தானாம் ! கையும் களவுமாக சிக்கிய இளைஞர்
June 06, 2018
காலா படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. வெளிநாடுகளில் படம் வெளியாகிவிட்டது. பல இடங்களில் அதிகமான எண்ணிக்கைகளில் தியேட்டர்கள் இதற்கு கிடைத்துள்ளன.
இந்தியாவில் நாளை ஜூன் 7 ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் 45 நிமிட காட்சிகள் சில மணிநேரத்திற்கு முன் இணையதளத்தில் சட்டவிரோதமாக நேரலை செய்யப்பட்டது.
இதை அதிக எண்ணிக்கையில் பார்த்து ஷேர் செய்திருந்தனர். இந்நிலையில் இப்படியான தகாத செயலில் ஈடுப்பட்ட பிரவீன் என்ற இளைஞரை சிங்கப்பூர் போலிசார் கைது செய்துள்ளார்களாம்.

0 comments