அனுபவம்
நிகழ்வுகள்
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக் ஹாசனின் பாட்டி யார் தெரியுமா? கேட்டால் அசந்துவிடுவீர்கள்
June 20, 2018
ஷாரிக் ஹாசன் பிரபல நடிகர் ரியாஸ்கானின் மகன். இவர் சமீபத்தில் பிக்பாஸ்-2 வீட்டிற்குள் சென்றுள்ளார், பல பெண்களுக்கு பிடித்த போட்டியாளர் இவர் தான்.
இந்நிலையில் ஷாரிக்கின் அம்மா பிரபல தொகுப்பாளராக இருந்து நடிகையான உமா ரியாஸ் அவர்கள் தான்.
உமாவின் அம்மா யார் தெரியுமா, சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மனைவியாக நடித்த கமலா தான், மேடைக்கு ஷாரிக் தன் பாட்டியை அழைத்து வந்த போது அவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.

0 comments