அனுபவம்
நிகழ்வுகள்
நான் ரஜினியுடன் இணைந்தால் இது தான் நடக்கும்.! கமல்ஹாசன் பேட்டி
August 01, 2018
சினிமாவில் போட்டியாளர்களாக கருதப்பட்ட கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தற்போது தனித்தனியாக கட்சி துவங்கி அரசியலில் இறங்கியுள்ளனர். கமல் கட்சியை பதிவு செய்துவிட்ட நிலையில், ரஜினி இன்னும்
அறிவிப்பு கூட வெளியிடவில்லை.
இந்நிலையில் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள கமலிடம் " நீங்கள் ரஜினியோடு இணைந்தால் ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் போல இருக்கும் என கூறப்படுகிறதே?" என கேட்டதற்கு , "நான் ரஜினியோடு கூட்டணி வைத்தால் எங்களை தோற்கடிப்பது முடியாத காரியமாக இருக்கும்" என கூறியுள்ளார்.

0 comments