சூப்பர்ஸ்டார் பட டைட்டில் வெளிவந்தது - பிரம்மாண்ட மோஷன் போஸ்டர் இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் தலைப்பு மாலை 6 மணிக்கு வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்து...

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் தலைப்பு மாலை 6 மணிக்கு வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தனர்.

தற்போது ”பேட்ட” தான் டைட்டில் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஊட்டியில் நடப்பது போல இந்த படத்தின் கதைக்களம் இருக்கும் என கூறப்படும் நிலையில், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஹீரோயின்களாக திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About