டிடியின் எங்கிட்ட மோதாதே எப்படிபட்ட நிகழ்ச்சி தெரியுமா?

தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் தனிவித வரவேற்பு கொடுப்பர். அவர் நிகழ்ச்சி எப்போதும் கலகலப்பாக இருக்கும், அதற்கு முக்கிய காரணம...

தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் தனிவித வரவேற்பு கொடுப்பர். அவர் நிகழ்ச்சி எப்போதும் கலகலப்பாக இருக்கும், அதற்கு முக்கிய காரணம் அவர் என்று கூட கூறலாம்.

தற்போது இவர் நீண்ட இடைவேளைக்கு பின் ஒரு புதுவித ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார். அந்நிகழ்ச்சியின் புரொமோக்கள் எல்லாம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தின. நிகழ்ச்சியில் வாரா வாரம் சீரியல் பிரபலங்கள் வந்து போட்டி போடுவார்களாம்.

முதல் நிகழ்ச்சியில் ராஜா-ராணி மற்றும் பொன்மகள் வந்தாள் சீரியல் குழுவினர் விளையாடினர். நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று பார்த்தால் போட்டிகள் எல்லாம் மிகவும் காமெடியாக ஒரு விறுவிறுப்பு தராத விஷயங்களாக இருந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பல...

1 comments

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About