ரியல் நடிகைகளின் புதிய சம்பள விவரம்- ஒரு எபிசோடுக்கு எவ்வளவு பணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

தமிழ் சினிமாவில் திரைப்படங்களை தாண்டி சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஒரு சீரியல் முடிந்துவிட்டால் அதற்கு மக்கள் எப்படி வருத்தப்படுவார்கள்...

தமிழ் சினிமாவில் திரைப்படங்களை தாண்டி சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஒரு சீரியல் முடிந்துவிட்டால் அதற்கு மக்கள் எப்படி வருத்தப்படுவார்கள் என்பதை நாம் சில சீரியல் பிரியர்களை பார்த்தால் தெரியும்.

இப்படி மக்களை அன்றாடம் சந்தித்து வரும் சீரியல் பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரத்தை பார்ப்போம்.
ரூ. 1 லட்சம்

ராதிகா

தேவயாணி
ரூ.40 முதல் 50 ஆயிரம்

ரம்யா கிருஷ்ணன்

சோனியா அகர்வால்

மதுமிதா
ரூ. 25,000

சன் மியூசிக் மஹேஸ்வரி பாரதி

தென்றல் சுருதி

மௌன ராகம் ஷமிதா

வாணி போஜன்

ரக்ஷிதா
ரூ. 15,000

நளினி

சந்திரன்

அபிதா (திருமதி செல்வம்)
ரூ. 10,000

வடிவுக்கரசி

ஷாந்தி வில்லியம்ஸ்

மோனிகா மேக்னா

நிஷா ரேகா (அண்ணியார்)

ஆல்யா மானசா

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About