படத்தின் ட்ரைலரை காணவில்லை: நடிகர் புகார்

என் கிணத்தை காணல என வடிவேலு புகார் கொடுத்து ஒரு படத்தில் காமெடி செய்தது போல ஒரு நடிகர் படத்தின் ட்ரைலரை youtubeல் காணவில்லை என புகார் க...


என் கிணத்தை காணல என வடிவேலு புகார் கொடுத்து ஒரு படத்தில் காமெடி செய்தது போல ஒரு நடிகர் படத்தின் ட்ரைலரை youtubeல் காணவில்லை என புகார் கூறியுள்ளார்.

சமீபத்தில் தி அச்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர் என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வரலாற்று படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

பெரிய சர்ச்சை ஏற்படுத்திய இந்த ட்ரைலர் தற்போது காணவில்லை என அந்த படத்தில் நடித்த அனுபம் கேர் புகார் கூறியுள்ளார். youtube இணையத்தளத்தில் The Accidental Prime Minister என தேடினால் 50வது இடத்தில் கூட வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ட்ரெண்டிங்கில் இருந்த ட்ரைலர் எப்படி அடுத்த நாளே காணாமல் போய்விட்டது என அவர் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About