பாஸ்போட்டை இப்போதே கிழித்து எறிந்துவிடுகிறேன்! சிவக்குமார் காட்டிய அதிரடி

மூத்த நடிகரான சிவக்குமாரை அனைவரும் நன்கு அறிவார்கள். சினிமாவுக்கு முழு ஓய்வு கொடுத்து விட்டார். ஓவியம், இலக்கியம், இதிகாசம் என தற்போது ஒரு ...

மூத்த நடிகரான சிவக்குமாரை அனைவரும் நன்கு அறிவார்கள். சினிமாவுக்கு முழு ஓய்வு கொடுத்து விட்டார். ஓவியம், இலக்கியம், இதிகாசம் என தற்போது ஒரு பண்பாட்டுடன் வாழ்ந்து வருகிறார்.

அவரின் மகன்கள் கார்த்தி மற்றும் சூர்யாவை ஹீரோவாக்கி விட்டார். அண்மையில் நடிகர் சித்ரா லஷ்மன் அவரை நேர்காணல் செய்துள்ளார். அதில் சிவக்குமார் பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

கார்த்திக்கு நடிக்க வரும் முன் வெளிநாட்டில் படிக்க தேவையான ஏற்பாடுகள் செய்துவிட்டோம். ஃபிளைட் கிளம்பும் சில மணிநேரத்திற்கு முன் நான் என்ன பாவம் செய்தேன். என்னை மட்டும் இப்படி வெளிநாடு அனுப்புகிறீர்கள் என கார்த்தி கூறினார்.

உடனே சிவக்குமார் சூர்யாவுக்கு வாய்ப்பு வந்தது நான் சினிமாவுக்கு அனுப்பினேன். உனக்கு யாரையாவது வாய்ப்பு தரச்சொல். இப்போதே உன் பாஸ்போர்டை கிழித்து போடுகிறேன்.

படித்துவிட்டு வா! பிறகு பார்க்கலாம் என சிவக்குமார் கூற கார்த்தியும் சரி நான் செல்கிறேன் என கூறி வெளிநாடு சென்றதாக சிவக்குமார் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About