விஜய்யால் படப்பிடிப்பில் எனக்கு இப்படி தான் நடக்கும்- ஞானசம்பந்தம்

விஜய்யின் 63வது படத்தில் நயன்தாராவிற்கு அப்பாவாக நடித்திருப்பவர் ஞானசம்பந்தம். பேச்சாளரான இவர் சமீபத்தில் படம் குறித்து பேட்டியளித்துள்ளார்...

விஜய்யின் 63வது படத்தில் நயன்தாராவிற்கு அப்பாவாக நடித்திருப்பவர் ஞானசம்பந்தம். பேச்சாளரான இவர் சமீபத்தில் படம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர், விஜய் மிகவும் ஸ்டைலிஷ்ஷான ஒரு நபர், படப்பிடிப்புகளில் எப்போது சாதாரணமாக இருப்பார். அவர் நடிப்பதை நேரில் பார்த்து அசந்துள்ளேன், என் டயலாக்கை எல்லாம் நான் மறந்துள்ளேன்.

ஏதாவது காமெடியாக நடந்தால் என்னிடம் வந்து கையை பிடித்துக் கொண்டு சிரிப்பார் என்றார்.

நயன்தாராவும் நடிக்கும் போது சில இடங்களில் உதவி செய்ததாக பேசியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About