அனுபவம்
நிகழ்வுகள்
இவ்வளவு நல்ல படம் கொடுத்தும் சோகத்தில் ஜோதிகா!
July 10, 2019
ஜோதிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார், அதிலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிக்கின்றார்.
இதில் சமீபத்தில் வந்த ராட்சசி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை தான் பெற்றது, கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவேண்டிய படமாக கூறப்பட்டது.
ஆனால், படத்தின் வசூலோ மிக குறைவாக உள்ளது, எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை என தெரிகின்றது, இது கண்டிப்பாக ஜோதிகாவிற்கு வருத்ததை தான் அளித்திருக்கும்.

0 comments