சினிமா
கொடி, காஷ்மோரா வசூல் மழை- 3 நாள் பிரமாண்ட கலேக்ஷன் ரிப்போர்ட்
October 31, 2016

கொடி 3 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடி வரை உலகம் முழுவதும் சேர்த்து ரூ ரூ 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
அதேபோல் காஷ்மோராவும் தமிழகத்தில் ரூ 20 கோடி, ஆந்திரா தெலுங்கானாவில் ரூ 13 கோடி உலகம் முழுவதும் ரூ 40 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
வரும் வாரங்களில் பெரிய படங்கள் ஏதும் இல்லாததால் இந்த இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிடும் என தெரிகின்றது.
0 comments