திருட்டு விசிடியால் இந்தெந்த படங்களுக்கு இத்தனை கோடி நஷ்டமாம்- வெளிவந்த புள்ளி விவரம்

திருட்டு விசிடி இன்று தமிழ் சினிமாவின் வில்லனாக வளர்ந்து நிற்கின்றது. அதிலும் மிகவும் தைரியமாக திருட்டுவிசிடி.காம் என்ற பெயரிலேயே நடத்தி வர...

திருட்டு விசிடி இன்று தமிழ் சினிமாவின் வில்லனாக வளர்ந்து நிற்கின்றது. அதிலும் மிகவும் தைரியமாக திருட்டுவிசிடி.காம் என்ற பெயரிலேயே நடத்தி வருகின்றனர், இதனால் பல பேரின் உழைப்பு வீணாகின்றது என்பது அவர்களுக்கு எப்போது புரிய போகின்றதோ.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், படங்களை அதிகாரப்பூர்வமாக வாங்கி வெளியிடும் தளம் ஒன்று ஒரு கருத்துக்கணிப்பில் திருட்டி விசிடி மற்றும் ஆன்லைனில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையும், டிக்கெட் விலையையும் வைத்து ஒரு படத்திற்கு எத்தனை கோடி இதன் மூலம் நஷ்டமாகின்றது என்பதை வெளியிட்டுள்ளது. இதோ அந்த நஷ்ட விவரம்..

உறியடி- ரூ 8 கோடி

அப்பா- ரூ 11 கோடி

ரஜினி முருகன்- ரூ 65 கோடி

கணிதன்- ரூ 17 கோடி

இந்த சிறு பட்ஜெட் படங்களுக்கே இத்தனை கோடி நஷ்டம் என்றால் கபாலி, தெறி, வேதாளம் போன்ற படங்களுக்கு? நீங்களே கணக்கு போட்டு பாருங்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About