சினிமா
நிகழ்வுகள்
ரஜினியே இப்படி கூறிவிட்டாரா? சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த சிவகார்த்திகேயன்
October 19, 2016
சிவகார்த்திகேயன் ரெமோ படத்திற்கு பிறகு வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். அவர் படத்தின் வியாபாரங்கள் இனி விஜய், அஜித் படங்களுக்கு இணையாக நடந்தாலும் ஆச்சரியம் இல்லை.
அந்த வகையில் சமீபத்தில் ரெமோ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார், படத்தை பார்த்துவிட்டு உடனே தயாரிப்பாளர் ராஜாவை பாராட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனையும் புகழ்ந்து தள்ளிவிட்டாராம், அவரின் வளர்ச்சி குறித்தும் பெருமையாக கூற, சிவகார்த்திகேயன் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார்.
ரெமோ விமர்சனங்கள் ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூலில் இந்த வருடத்தில் கபாலி, தெறிக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
0 comments